album cover
Anbe Anbe (From "Ithu Kathirvelan Kadhal")
26,138
Tamil
Anbe Anbe (From "Ithu Kathirvelan Kadhal") was released on May 19, 2017 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album 20 Biggest Hits : Harris Jayaraj, Vol. 1
album cover
Release DateMay 19, 2017
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM89

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Harish Raghavendra
Harish Raghavendra
Performer
Harini
Harini
Performer
Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin
Actor
Nayanthara
Nayanthara
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Harris Jayaraj
Composer
Thamarai
Thamarai
Lyrics

Lyrics

அன்பே அன்பே, எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
ஓ, அன்பே அன்பே, எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
என் மேஜை மீது பூங்கொத்தை
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீதானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாளரன் நீதானே
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீதான் நிலவாய் காட்டி தேற்றினாய்
அன்பே அன்பே, எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும், நெஞ்சில் உன்போல் தீ இல்லை
தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும், நெஞ்சில் உன்போல் தீ இல்லை
வழி தரும் கார் முகிலே
நீ மிதந்திடும் மயிலிறகே
இதம் தரும் இன்னிசையே
நீ ஒளி தரும் இன்னிசையே
இருப்பது ஓர் உயிரே, அது உருகியே கரைகிறதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சருகிறதே
ஓ, அன்பே அன்பே, எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
Mayo mayo
Mayo mayo
ஹே செ லெ செலெ செலெ செ லெரெ
Mayo mayo
உன்னை பார்க்க கூடாது என
கண்ணை மூடி கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்
உன்னிடம் சொல்வதற்கு ஏன்
கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு
உடைகளின் நெற்றியினால்
இந்த உலகினை வென்றவள் நீ
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ
ஓ, அன்பே அன்பே, எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீதானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாளரன் நீதானே
என் இருளும் மெல்ல விலகி செல்ல
நீதான் நிலவாய் காட்டி தேற்றினாய்
Mayo mayo
Written by: Harris Jayaraj, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...