album cover
Layyavathiye (From "4 Students")
60,627
Tamil
Layyavathiye (From "4 Students") was released on February 21, 2014 by New Music as a part of the album Love Songs
album cover
Release DateFebruary 21, 2014
LabelNew Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM110

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Jassie Gift
Jassie Gift
Lead Vocals
A.R. Rahman
A.R. Rahman
Lead Vocals
Harris Jayaraj
Harris Jayaraj
Lead Vocals
Palani Bharathi
Palani Bharathi
Performer
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Lead Vocals
Gopika
Gopika
Actor
COMPOSITION & LYRICS
Jassie Gift
Jassie Gift
Composer
Palani Bharathi
Palani Bharathi
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sunanda Murali Manohar
Sunanda Murali Manohar
Producer

Lyrics

Watch on watch on watch on
வாட்ச் திஸ் டப் டப் டப் டப் ஸ்டைல்
I am gonna dip dip dip it in to your smile
Hold me baby just hold my hand for ever and ever
Every time i wanna see you my girl
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறியே
தொட்டவுடன் ஓடுறியே
அய்யே தொட்டசிணுங்கி பெண் தானோ
அய்யே தொட்டசிணுங்கி பெண் தானோ
அழகி நாளை அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி
அடி லஜ்ஜவதியே என்னை அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம்
பள்ளிக்கூடம் பாடம் மறந்து பட்டாம்பூச்சு தேடினோம்
தண்ணி பாம்பு வரப்பில் வர தலை தெறிக்க ஓடினோம்
பனங்காயின் வண்டியில் பசு மாடு கொழுவதைத்
சுற்றி வந்து பம்பாய்-க்கு போனதாக சொல்லினோம்
அடட வசந்தம் அதுதான் வசந்தம்
மீண்டும் அந்த காலம் வந்து மழலையாக மாற்றுமா
பேப் டோன்ட் எவர் திங்க் ஐ'ம் யுவர் மகாராஜா
கம் ஆன் எனிடைம் யு'ரே மை தில்ருபா
I can never stop this feel in never raja
Yeah yeah yeah yeah yeah
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
அடி லஜ்ஜவதியே என்னை அசத்துற ரதியே
Baby run your body with this freaky thin
அண்ட் ஐ வோன்ட் லெட் யூ கோ அண்ட் ஐ வோன்ட் லெட் யூ டவுன்
Through the fire through the limit
டூ தி வால் டூ ஜஸ்ட் டூ பி வித் யூ ஐ'ல் க்ளாட்லி ரிஸ்க் இட் ஆல்
Ha let me do it one more time do it one more time
Ha baby come on and lets get it into the party
காவிரி நதியிலே தூண்டில்கள் போட்டதும்
கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டி தவளை விழுந்ததும்
கை கொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா
கட்ட வண்டி மையினால் கட்டை பொம்மன் மீசையை
கண்ணே நீ வரைந்து விட்டு ராஜா ராஜன் என்றதும்
அடட வசந்தம் அதுதான் வசந்தம்
காலம் கடந்து போன பின்னும் காதல் கடந்து போகுமா
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஓடுறியே
அய்யே தொட்டசிணுங்கி பெண் தானோ
அழகி நாளை அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி
லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே
அடி லஜ்ஜவதியே என்னை அசத்துற ரதியே
Written by: Jassie Gift, Palani Bharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...