album cover
Chotta Chotta (From "Engeyum Eppodhum")
19,249
Tamil
Chotta Chotta (From "Engeyum Eppodhum") was released on February 12, 2015 by Think Music as a part of the album Love
album cover
AlbumLove
Release DateFebruary 12, 2015
LabelThink Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Credits

PERFORMING ARTISTS
Chinmayi Sripada
Chinmayi Sripada
Performer
C. Sathya
C. Sathya
Performer
Anjali
Anjali
Actor
COMPOSITION & LYRICS
C. Sathya
C. Sathya
Composer
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Lyrics

சொட்ட-சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்
கிட்டத்தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டி தான் உன் காதல் உணர வைத்தாய்
ரயில் வரும் பாலமாய்
ஐயோ எந்தன் இதயம் தட-தட தடவென துடிக்க
நீ ஒரு நாள், ஒரு நாள் விதையாய் வந்து
விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழி பார்க்கும் போதே மரமாய் இன்று
எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும்
மனம் நடந்ததை நடிக்கும்
ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டி பாக்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டி பாக்குதே
பாக்குதே, பாக்குதே, தோக்குதே
அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை
மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால்
உருகிட வைத்தானடி
இந்த மௌனத்தின் மயக்கம்
ரொம்ப பிடிக்குது எனக்கும்
உன் பேச்சும் மூச்சும் என்னை தாக்கி விட்டு சென்றதே
நீ விட்டு சென்ற ஞாபகங்கள் பற்றி கொண்டதே
கொண்டதே, கொண்டதே, வென்றதே
சொட்ட-சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்
Written by: C. Sathya, Na Muthukumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...