Credits
PERFORMING ARTISTS
Ranjith
Performer
Sudharshan M. Kumar
Performer
COMPOSITION & LYRICS
Sudharshan M. Kumar
Composer
Kabilan
Songwriter
Lyrics
ததராத பபபபா
ததராத பபபபா
ததராத பபபபா
ததராத ஓஹோ
ததராத பபபபா
ததராத பபபபா
ததராத பபபபா
ததராத ஓஹோ
ஏ கண்ணாடி பூவோ
இரு விழிகளில்
கை நீட்டும் தூரம்
என் அருகினில்
மை பூசும் கண்ணால்
உடைந்தேனே
மண் பானை போலே
ஓ ஓ ஓ
கண்ணாடி பூவோ
இரு விழிகளில்
கை நீட்டும் தூரம்
என் அருகினில்
மை பூசும் கண்ணால்
உன்னாலே
காதல் நெஞ்சில் கத்தி சண்டை
என் வேலை என்ன நீ கேட்டால்
என்னென்று சொல்ல
உன்னை தினம் காதல் செய்வேன்
வேறேதும் இல்லை என் அன்பே
உன் பேரை சொல்லும் என் நெஞ்சம்
உன் காதல் சொல்லு நீ கொஞ்சம்
சொல்லாமல் போனால் என் உள்ளம்
உன்னை தானே தேடி செல்லும்
என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும்
என் மூச்சும் பேச்சும் ரெண்டும் வேணாம்
என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும்
நான் உன்ன விட்டு போவேனா
தினமும் உன் கண் பார்த்து விழிக்காமல்
உன் கை கோர்த்து நடக்காமல்
உன் சொல் கேட்டு சிரிக்காமல்
ஆசை தீருமா
தினமும் உன் கண் பார்த்து விழிக்காமல்
உன் கை கோர்த்து நடக்காமல்
உன் சொல் கேட்டு சிரிக்காமல்
ஆசை தீருமா
தூரம் நின்று என்னை பார்த்தால்
நான் தூண்டில் மீனாய் ஆவேன்
தினம் தூக்கம் கெட்டு போவேன்
வந்தால் நான் வாழ்வேன்
உள்ளங்கையில் ஒன்றும் இல்லை
நான் உன்னை தாங்க வேண்டும்
நம் காதல் ஒன்றாய் சேரும்
காலம் எங்கே பெண்ணே
என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும்
என் மூச்சும் பேச்சும் ரெண்டும் வேணாம்
என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும்
நான் உன்ன விட்டு போவேனா
ஏ கண்ணாடி பூவோ
இரு விழிகளில்
கை நீட்டும் தூரம்
என் அருகினில்
மை பூசும் கண்ணால்
உடைந்தேனே
மண் பானை போலே
ஓ ஓ ஓ
கண்ணாடி பூவோ
இரு விழிகளில்
கை நீட்டும் தூரம்
என் அருகினில்
மை பூசும் கண்ணால்
உன்னாலே
காதல் நெஞ்சில் கத்தி சண்டை
என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும்
என் மூச்சும் பேச்சும் ரெண்டும் வேணாம்
என் மூச்சும் வேணாம்
அட ஏன் பேச்சும் வேணாம்
ஏ நீ மட்டும் போதும்
நான் உன்ன விட்டு போவேனா
Written by: Kabilan, Sudharshan M. Kumar

