Lyrics

ஹலொ பிரதர் என்னமா பார்ட்டிக்கு தான் போலாமா ஹலொ பிரதர் என்னமா பார்ட்டிக்கு தான் போலாமா வோட்கா ஒரு சிப்பு நோ வாட்டர் மா என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனயோ பாட்டிலா வைன் ரெய்ன் அடிக்குது நம்ம காட்டிலா டேன்ஸ் ஃளோரில் நிக்கும்போது எல்லோருமே சிங்கிளா போறப்ப மட்டும் தான்மா டபுள் டபுளா ஹே இச்சு இச்சு தா ஒரு கிச்சு கிச்சு தா உன் உச்சி பிச்சுக்க இதழ் வெச்சு தெச்சுட்டா ஹே தொட்டு தொட்டுட்டா விரல் லேசா பாட்டுட்டா கரை ஒன்னும் ஆகாது கண் கட்டி விட்டுட்டா மாயா லோகமிது தேயா தேகமிது ஓயா ஆட்டமிது மேயா தோட்டமிது ஹலொ பிரதர் என்னமா பார்ட்டிக்கு தான் போலாமா அட என்னை சுத்தியும் வலை பின்னிக்கொள்ளுதே விதி போடும் ஆட்டத்தில் தலை சுத்தி நிக்குதே ஏன் மொத்த பூமியும் என்னை ஓட சொல்லுதோ நான் என்னை யாரென ஏன் கேக்க சொல்லுதோ நெஞ்சே மாறிவிடு ஆட்டம் அடவிடு துக்கம் மீறவிடு இன்பம் ஏறவிடு ஹலொ பிரதர் என்னமா பார்ட்டிக்கு தான் போலாமா வோட்கா ஒரு சிப்பு நோ வாட்டர் மா என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனயோ பாட்டிலா வைன் ரெய்ன் அடிக்குது நம்ம காட்டிலா டேன்ஸ் ஃளோரில் நிக்கும்போது எல்லோருமே சிங்கிளா போறப்ப மட்டும் தான்மா டபுள் டபுளா
Writer(s): Pa. Vijay, G.v. Prakash Kumar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out