album cover
Kadhale Kadhale (From "Indru Netru Naalai")
album cover
Kadhale Kadhale (From "Indru Netru Naalai") was released on April 18, 2017 by Think Music as a part of the album C.V. Kumar Hits
April 18, 2017
LabelThink Music
BPM63
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

காதலே காதலே
என்னை உடைத்தேனே
என்னில் உன்னை அடைத்தேனே
உயிர் கட்டி இணைத்தேனே
நெற்றினை காற்றிலே
கொட்டி இரைத்தேனே
இமை கட்டு அவிழ்த்தேனே
துயர் மட்டும் மறைத்தேனே
நிழலாடும் நினைவில் நின்று
களவாடி தருவேன் என்று
கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடுவேன்
உன்னை காணா உலகம் சென்று
அங்கேயும் இதயம் தந்து
புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன்
இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை
என் வானம் எங்கும் பூ மழை
மனதோடு மட்டும் இன்னும்
உறவாடும் நேசம் ஒன்று
உயிரோடு என்னை ஏதோ இருக்கியதே
படி ஏறி கீழே செல்லும்
புரியாத பாதை ஒன்று
அதிலேறி போக சொல்லி குழப்பியதே
காலம் கடந்தாலும்
மழை நீரை போலே நேரம்
கண்முன் என்ன சிந்துது என் சிந்தனையிலே
கடிகாரம் வாங்க போனால்
அந்த நேரம் வாங்கி வந்தாய்
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே
இன்று நேற்று நாளை
என்றும் நீ என் தேவதை
காதல் செய்யும் மாயை
என் வானம் எங்கும் பூ மழை
Written by: Hiphop Tamizha, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...