Müzik Videosu

Erangi Vandhu
{artistName} adlı sanatçının {trackName} müzik videosunu izle

Şurada:

Krediler

PERFORMING ARTISTS
Anthony Dassan
Anthony Dassan
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Composer

Şarkı sözleri

இறங்கி வந்து ஆடு நண்பா எல்லாம் இருக்கு நமக்கு நட்பு ஒன்னு போதும் நண்பா மத்ததெல்லாம் எதுக்கு இந்த திருவிழா கூட்டத்தில அழகான பொண்ணு இருந்தா அவ மேல லைட்டாதான் சைட்டபோடுவோம் நண்பனோட காதலிக்கு அண்ணன்காரன் பிரச்சனைன்னா நட்புக்காக வெயிட்டாதான் ஃபைட்ட போடுவோம் நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான் இனிமே உனக்கு பயம் எதுக்கு போடு போடு போடு ... ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சு மச்சான் உன்னப்பாத்து நாளாச்சு சந்தோசம் பல நூறாச்சு மச்சான் துக்கமெல்லாம் தூளாச்சு உனக்கு ஒன்னுன்னா நான் இறங்கி வருவேன்டா நம்ம நட்புக்காகத்தான் நான் உயிரத்தருவேன்டா நீ வருவ தொியும்டா உன் அருமை புாியும்டா அட ஒளிவு மறைவில்லா நம்ம நட்புதானடா நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான் இனிமே உனக்கு பயம் எதுக்கு போடு போடு போடு ... இறங்கி வந்து ஆடு நண்பா எல்லாம் இருக்கு நமக்கு நட்பு ஒன்னு போதும் நண்பா மத்ததெல்லாம் எதுக்கு நட்பு இருக்கு மத்ததெல்லாம் எதுக்கு கடவுள் தந்த வரம் உனக்கு நண்பன் இருக்கான் உயிரத்தான் கொடுப்பான் இனிமே உனக்கு பயம் எதுக்கு போடு போடு போடு ...
Writer(s): Hiphop Tamizha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out