album cover
Appa Unga Naamathil
album cover
Appa Unga Naamathil adlı parça {albumName} albümünün bir parçası olarak Ps. Alwin Thomas tarafından 15 Şubat 2016 tarihinde yayınlandıNandri 6
AlbümNandri 6
15 Şubat 2016
FirmaPs. Alwin Thomas
BPM70
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

அப்பா உங்க நாமத்தில மகத்துவம் உண்டு
அப்பா உங்க நாமத்தில வல்லமை உண்டு
அப்பா உங்க நாமத்தில மகத்துவம் உண்டு
அப்பா உங்க நாமத்தில வல்லமை உண்டு
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
கோடி கோடி நாமங்கள் world'ல உண்டு
ஆனாலும் உங்க நாமம் special நாமமே
கோடி கோடி நாமங்கள் world'ல உண்டு
ஆனாலும் உங்க நாமம் special நாமமே
ஜீவன தந்து இரட்சிப்ப தந்து
வாழ வச்சது உங்க நாமமே
ஜீவன தந்து இரட்சிப்ப தந்து
வாழ வச்சது உங்க நாமமே
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து
பலவானை வீழ்த்தியது உங்க நாமமே
பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து
பலவானை வீழ்த்தியது உங்க நாமமே
எளிமைக்கென்று பந்தியை ஒன்ற
ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே
எளிமைக்கென்று பந்தியை ஒன்ற
ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது
அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது
உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது
அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது
சிங்கத்தின் மேலும், பாம்பின் மேலும்
நடக்கச் செய்தது உங்க நாமமே
Lions மேலும், snakes மேலும்
நடக்கச் செய்தது உங்க நாமமே
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
அப்பா உங்க நாமத்தில அற்புதம் உண்டு
அப்பா உங்க நாமத்தில விடுதலை உண்டு
அப்பா உங்க நாமத்தில அற்புதம் உண்டு
அப்பா உங்க நாமத்தில டெலிவரன்ஸ் உண்டு
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமமே my sword
உங்க நாமமே my shield
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
ஏஷுஆ மஸிஹா மஸிஹா
Written by: Ps. Alwin Thomas
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...