Şarkı sözleri

பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே காதல் வலையே வீசி செல்கிறதே பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில் காதல் வாசம் எங்கும் வீசுமடா நதியே கடலில் சேராதே என்னுள் கலந்து விடு மழையே மண்ணாய் சேராதே நெஞ்சில் நிறைந்து விடு பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே காதல் வலையே வீசி செல்கிறதே பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில் காதல் வாசம் எங்கும் வீசுமடா பார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை பார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை பட பட பட வென மாறும் வானம் பட்டென நீயும் பார்த்தால் என் வானமே நீயாட நீயே நீயே தானடா சிலு சிலு சிலு வென வீசும் காற்று சிறிதாய் நீயும் சிரித்தால் என் வாழ்கையே நீயட நீயே நீயே தானடா பேசாமல் பேசாமல் பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே காதல் வலையே வீசி செல்கிறதே பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில் காதல் வாசம் எங்கும் வீசுமடா பேசாத உந்தன் கண்ணில் என்னை காணும் வேலை தானாக ஆவேனோ உன்னால் நானும் ஊமை பேசாத உந்தன் கண்ணில் என்னை காணும் வேலை தானாக ஆவேனோ உன்னால் நானும் ஊமை விழியே விழியே காதல் விழியே என்னை ஒரு முறை பார்த்தால் வானிலை மாறுமே வானில் வில்லும் தோன்றுமே கவியே கவியே ஆன்மை கவியே என்னை ஒருமுறை பார்த்தால் புதியதாய் ஒரு ராகமே பாடல் பாட தோன்றுமே பேசாமல் பேசாமல் பேசாமல் பேசாமல் பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே காதல் வலையே வீசி செல்கிறதே பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில் காதல் வாசம் எங்கும் வீசுமடி
Writer(s): Sidhartha Pradeep, Jayakumar N Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out