album cover
Sollamaley
album cover
Sollamaley adlı parça {albumName} albümünün bir parçası olarak Dhilipvarman Production tarafından 17 Mayıs 2011 tarihinde yayınlandıUyirai Tholaithen - EP
Released17 Mayıs 2011
FirmaDhilipvarman Production
BPM57
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

சொல்லாமலே... கண் முன் தோன்றினாய்...
நீங்காமலே... நெஞ்சில் புதைத்ததென்...
உன்னை கண்டேன்
காதல் கொண்டேன்
தூக்கம் இழந்தேன்
என்னை மறந்தேன்
தேடும் உறவே
நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை மறந்திடுமா
உன்னில் உயிரை தொலைத்தேன்...
சொல்லாமலே... கண் முன் தோன்றினாய்...
நீங்காமலே நெஞ்சில் புதைத்ததேன்
இது கனவா நிஜமா எண்ணம் அலைமோதுதே
இது வரையில் எனக்கிந்த உயிர்வேதனை
எனை அறியாமலே கால்கள் நடை போடுதே
வலிகூட இந்நேரம் சுகமாகுதே
உன் காலடியில் கிடப்பது மணல் இல்லை
என் மனம் தான்
என்னை தவிர.
உந்தன் சுவாசத்தை யார் அறிவர்
தூரம் சென்ற பின் இதயம் சொன்னது
இது தான் காதலா...
சொல்லாமலே... கண் முன் தோன்றினாய்...
நீங்காமலே... நெஞ்சில் புதைத்ததென்...
நீ முதலா முடிவா உள்ளம் தடுமாறுதே
முடிவல்ல நிலை என்று உனை காண்கிறேன்
விடை தெரியாமலே காதலில் கலந்தேனடி
இது என்ன மயங்கள் புதிரானதே
என் வாழ்க்கையிலே காதலை
உணர்த்தது உன்னிடம்தான்
என் உணர்வுக்கு நீ நிழல் தந்த
தைமயும் நீயல்லவ
தூரம் சென்ற பின் இதயம் சொன்னது
இது தான் காதலா...
சொல்லாமலே... கண் முன் தோன்றினை...
நீங்காமலே... நெஞ்சில் பதித்ததேன்...
உன்னை கண்டேன்
காதல் கொண்டேன்
தூக்கம் இழந்தேன்
என்னை மறந்தேன்
தேடும் உறவே
நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை மறந்திடுமா
உன்னில் உயிரை தொலைத்தேன்...
என்ன என்ன என்ன
Written by: A
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...