Müzik Videosu

Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
Anuradha Sriram
Anuradha Sriram
Performer
Krishnaraj
Krishnaraj
Performer
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Viveka
Viveka
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sri Purandaradasa
Sri Purandaradasa
Producer

Şarkı sözleri

ரசவே என்ன தெரியலையா
சின்ன ரோசாப்பூ என்ன புரியலயா
ரசவே என்ன தெரியலையா
சின்ன ரோசாப்பூ என்ன புரியலயா
அந்த உச்சிமல தேனருவி தெரியலயா
அங்க ஓரக்கண்ணில் ரசிச்சது நினைவில்லையா
தெரிஞ்சிருந்தும் அத மறைக்கிறாயா
இல்ல தெரியாம நின்னு தவிக்குறாயா
ராசாத்தி உன்ன தெரியாத
சின்ன ரோசப்பூ உன்ன புரியாதா
என் வீட்டு தோட்டத்தில் வைக்கோல் திரி
உன்ன சுருண்டிருக்க
அத பாம்பென்று சொல்லி நீ
மிரண்டது நினைவிருக்கா ஹோய்-ஹோய்?
ஆவரம் பூ பேசும் தை மாதத்தில்
நான் தலை குளிக்க நீ நின்னு ரசிச்ச
அந்த ஏரிக்கரை நினைவிருக்கா?
காற்றோடு போகின்ற மைநக்கல் எல்லாம்
சிறகின்றி பறந்திடுமா
கண்ணே உன் வாசத்தில் நான் அன்று வாழ்ந்த
ஞாபகம் மறந்திடுமா
பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காகத்தான்
மடி மீது விளையாடத்தான் ராசா
ரசவே என்ன தெரியலையா
சின்ன ரோசாப்பூ என்ன புரியலயா
செங்கத்தில் தள்ளாடும் ரோசாவை போல்
நீ சிரித்திருக்க உன்ன சீண்டி விட்டு
நான் ஒழிஞ்சது நினைவிருக்க
தனக முத்தம் தர பக்கம் வந்தாய்
அம்மா பார்த்துவிட்டதும் கண்ணில் தூசு பட்டதை
சொல்லி நெளிஞ்சது நினைவிருக்க
ஏழெழு ஜென்மம் எடுத்தாலும் கூட அந்த
ஞாபகம் மறந்திடும
என் மூச்சு காத்து நீயான பின்னே
நினைவுகள் பிரிந்திடுமா
பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காகத்தான்
மடி மீது விளையாடத்தான் ராசா
ரசவே என்ன தெரியலையா
சின்ன ரோசாப்பூ என்ன புரியலயா
அந்த உச்சிமல தேனருவி தெரியலயா
அங்க ஓரக்கண்ணில் ரசிச்சது நினைவில்லையா
தெரிஞ்சிருந்தும் அத மறைக்கிறாயா
இல்ல தெரியாம நின்னு தவிக்குறாயா
Written by: Deva, Viveka
instagramSharePathic_arrow_out

Loading...