Müzik Videosu

Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
Praniti
Praniti
Performer
Riyaz
Riyaz
Performer
Sri Vishnu
Sri Vishnu
Performer
Pranav
Pranav
Performer
COMPOSITION & LYRICS
Sam C.S.
Sam C.S.
Composer
Madan Karky
Madan Karky
Songwriter

Şarkı sözleri

தகிட தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட
தகிட ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட தகிட
புலியாட்டம் பப்பர பப்பா
மயிலாட்டம் ஜினுக்கு ஜிக்கா
கோலாட்டம் டண்டக்குடண்டா
கரகாட்டம் தையக்குதையா
புலியாட்டம் பப்பர பப்பா
மயிலாட்டம் ஜினுக்கு ஜிக்கா
கோலாட்டம் டண்டக்குடண்டா
கரகாட்டம் தையக்குதையா
குதிர குதிர அழகு பொய்கால் குதிர
உனக்கு தில்லு இருந்தா
எழுந்து வா நீ எதிர
குதிர குதிர திமிரு புடிச்ச குதிர
இணைஞ்சு ஆடு குதிர
இந்த பூமி அதிர
தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட
தகிட ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட தகிட
வரிபுலி ஒன்னா
மஞ்ச கருப்பு கோடு தான்
வரைஞ்சு தான் புலியாட்டம்
உறுமி ஆட வா
பல பல தோக முழிய முழிய பறிக்க
தான் அசைஞ்சு தான்
மயிலாட்டம் விரிச்சு ஆட வா
நாடு நம்மோட தங்க தமிழ் நாடு
அதுகிந்த மண்ணில் இல்ல ஈடு
பண்பாட பாடிக்கிட்டே ஆடு ஆடு ஆடு
தமிழனின் நடனத்தை காட்டு வா
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட ஹே ஹே
தகிட தகிட தகிட தகிட ஹே ஹே
Written by: Madan Karky, Sam C.S.
instagramSharePathic_arrow_out

Loading...