Krediler

PERFORMING ARTISTS
Srikanth Deva
Srikanth Deva
Performer
Udit Narayan
Udit Narayan
Vocals
Sadhana Sargam
Sadhana Sargam
Vocals
Srikanth Deva,Kabilan
Srikanth Deva,Kabilan
Performer
Love Dance
Love Dance
Sound Effects
COMPOSITION & LYRICS
Srikanth Deva
Srikanth Deva
Composer

Şarkı sözleri

பம்பர கண்ணாலே
பச்சகுத்த வந்தாலே
ஹே பம்பர கண்ணாலே பச்சகுத்த வந்தாலே
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே
மச்சானே வாயேண்டா மஞ்ச தேச்சி போயெண்டா அச்சாரம் ஒன்னதாயெண்டா
இவ மேனி மகராணி என்ன கொட்டவந்த தேனி அட ஏன்தான் உனக்கில்ல தாவணி
நா நடந்தா இடுப்பாட்டி அட நழுவிபோகும் வேட்டி தமிழ்நாட்டில் நா
ஜெல்லி சீமாட்டி
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
பம்பர கண்ணாலே பச்சகுத்த வந்தாலே
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே
மச்சானே வாயேண்டா மஞ்ச தேச்சி போயெண்டா அச்சாரம் ஒன்னதாயெண்டா
திண்ணையில இடமிருக்கு நீ தூங்க போயேண்டி
வெண்ணையில மோர் கடையும் வேலையெல்லாம் வேணாண்டி
தயிர் போல இருந்த என்ன மோர் போல கடையுற
கூந்தல் முதல் பாதம் வரை கொட கொடமா கொட்டுற
நீ soap'ah போட்டா நான் கரைஞ்சிடமாட்டேன்
இந்த மாப்பிளை கிட்ட ஆடாதே
துணி மூட்டையப்போல உன்ன மார்புக்கு மேல
நா தூக்கிட்டு போனா என்ன செய்வ?
உன் சுமையே தினம் சுமக்கும் ஒரு கழுத நான்
இல்லையே சிங்கம்தான் மூட்ட சுமக்குமா... ஹே
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
காறுசறு பொண்ணுக்கிட்ட கண்ணாம்பூச்சி ஆடாதே
கண்கட்டி வித்தையெல்லாம் கடவுளுக்கே தாங்காதே
தீக்குச்சி பார்வையில தீமூட்ட பாக்குற
காயவெச்ச மொளகாபொல நெடிய தூக்கி வீசுற
நா இன்பத்து பாலு நீ இந்திரனாலு
வந்து இஸ்திரிபோட வாயேண்டா
நா வீரமாமணிவான் ஒரு முத்தமும் தருவேன் இங்க மன்மதலீல வேணாண்டி
உன் சாவி என் இடுப்பில் நா உன்ன ஒரு
பொம்மபோல் ஆட்டிவைக்கபோறேண்டா... ஹோ, ஹோ
பம்பர கண்ணாலே
பச்சகுத்த வந்தாலே
பம்பர கண்ணாலே பச்சகுத்த வந்தாலே
பத்திக்கிச்சு தேகம் உன்னாலே
மச்சானே வாயேண்டா மஞ்ச தேச்சி போயெண்டா அச்சாரம் ஒன்னதாயெண்டா
இவ மேனி மகராணி என்ன கொட்டவந்த தேனி அட ஏன்தான் உனக்கில்ல தாவணி
நா நடந்தா இடுப்பாட்டி அட நழுவிபோகும் வேட்டி தமிழ்நாட்டில் நா
ஜெல்லி சீமாட்டி
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
தும்த தக்கிட தா தக்கிட
Written by: Kabilan, Srikanth Deva
instagramSharePathic_arrow_out

Loading...