Şarkı sözleri

காலமே காலமே என்னை எங்கு கொண்டு போகிறாய் மன்னவன் சாகிறான் கைகள் கட்டி பார்க்கிறாய் வாழ்க்கையின் காரணம் என்னை விட்டு போகுதோ வீதியில் வீரவாள் தீ பிடித்து வேகுதோ திரும்பி வா எழுந்து வா திரும்பி வா எழுந்து வா, எழுந்து வா துணையில்லா வாழ்க்கையில் துணையாய் உன் குரல் திரும்பி வா நிலையில்லா கூட்டத்தில் நிலைக்கும் உன் பெயர் எழுந்து வா எழுந்து வா நீ இல்லா பூமியில் எங்கு நான் செல்லுவேன் திரும்பி வா எழுந்து வா திரும்பி வா எழுந்து வா, எழுந்து வா மழைகளும் மண்ணில் விழும்பொழுது மலைகளைதானே எழுப்பிடுது வேங்கை வாழ்ந்த காட்டிலே வேங்கை வந்து நிரப்பிடும் கதையோ அரசன் நானோ கோபம் ஒன்று எரியுதோ முட்டும் பகை முடியுதோ விட்டு வைத்த களத்திலே சிங்கம் ஒன்று நுழையுதோ எழுந்து வா எழுந்து வா எழுந்து வா எழுந்து வா
Writer(s): A.r. Rahman, Vivek Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out