Müzik Videosu

Ilaya Nila | S.P. Balasubrahmanyam | Payanangal Mudivathillai | Voice of Legends Singapore
{artistName} adlı sanatçının {trackName} müzik videosunu izle

Şurada:

Krediler

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Mohan
Mohan
Actor
Poornima Jayaram
Poornima Jayaram
Actor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Şarkı sözleri

இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா, பொழிகிறதே இதயம் வரை, நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா, பொழிகிறதே இதயம் வரை, நனைகிறதே வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும் முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் பருவ மகள் விழிகளிலே கனவு வரும் இளைய நிலா, பொழிகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ? முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ? முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ? முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ? நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் விண்வெளியில் விதைத்தது யார்? நவமணிகள் இளைய நிலா, பொழிகிறதே இதயம் வரை, நனைகிறதே உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே இளைய நிலா பொழிகிறதே
Writer(s): Ilaiyaraaja, Kavignar Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out