Müzik Videosu

Kaathu Vaakula Rendu (From "Kaathuvaakula Rendu Kaadhal")
{artistName} adlı sanatçının {trackName} müzik videosunu izle

Şurada:

Krediler

PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Performer
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Vijay Sethupathi
Vijay Sethupathi
Actor
Nayanthara
Nayanthara
Actor
Samantha
Samantha
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Vignesh Shivan
Vignesh Shivan
Lyrics

Şarkı sözleri

சிக்கி நிக்குறானே சிக்குனுதான் இருக்கும் ரெண்டு chicks'uh கிட்ட சொக்க வைக்கும் அழகிஸ'aa தக்க வைக்க முழு மூச்ச போடுறானே! (திக்கு-முக்கு-ஆடுறானே) காத்துவாக்குல ரெண்டு காதலிக்கும் நம்ம friend Cycle gapu'la சல்லுனு lorry ஓட்ட எல்லா தகுதிகளும் உண்டு காத்துவாக்குல ரெண்டு (ரெண்டு) காதலிக்கும் நம்ம friend (friend) Cycle gap'ula சல்லுனு lorry ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு (ஊஹ) Lucky பையன் ராம்போ Offer'la combo வாங்கிகிட்டான் வண்டியோட வந்தா Luck'a அள்ளி locker'il வச்சுகிட்டான் சிக்கி நிக்குறானே (ஹே) சிக்குனுதான் இருக்கும் ரெண்டு chicks'uh கிட்ட சொக்க வைக்கும் அழகிஸ-aa தக்க வைக்க முழு மூச்ச போடுறானே! (திக்கு-முக்கு-ஆடுறானே) மந்திரம் தந்திரம் பண்ண வில்ல நல்ல காதலால வந்த தொல்லை பம்பரம் ராட்டினம் நானும் இல்ல உன்ன தூக்கி வெச்சு சுத்த சொல்ல மத்தளத்த மாதிரி ரெண்டு பக்கத்த மொத்தி வைக்க மொத்தமா தந்துட்டா முத்தம் வெச்ச சித்தனே இப்போ உன்கிட்ட அத்தினி யா ஜித்தினி வந்துட்டா விடிய-விடிய விரதம் தானே! காத்துவாக்குல ரெண்டு (ஓஹோ-ஓஹோ) காதலிக்கும் நம்ம friend Cycle gapul'a சல்லுனு lorry ஓட்ட எல்லா தகுதிகளும் உண்டு காத்துவாக்குல ரெண்டு (ரெண்டு) காதலிக்கும் நம்ம friend (friend) Cycle gapu'la சல்லுனு lorry ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு Lucky பையன் ராம்போ (ஏய் ராம்போ டேய்) Offer'la combo வாங்கிகிட்டான் (jollyaa இருரா-jollyaa இருரா) வண்டியோட வந்தா Luck'a அள்ளி locker'il வச்சுகிட்டான் சிக்கி நிக்குறானே சிக்குனுதான் இருக்கும் ரெண்டு chicks'uh கிட்ட சொக்க வைக்கும் அழகிஸ'aa தக்க வைக்க முழு மூச்ச போடுறானே! (திக்கு-முக்கு-ஆடுறானே) காத்துவாக்குல ரெண்டு (ரெண்டு) காதலிக்கும் நம்ம friend (friend) Cycle gapu'la சல்லுனு lorry ஓட்ட எல்லா தகுதிகளும் உண்டு காத்துவாக்குல ரெண்டு (ரெண்டு) காதலிக்கும் நம்ம friend (friend) Cycle gapu'la சல்லுனு lorry ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு ஊஹ
Writer(s): Anirudh Ravichander, S. Vigneshwar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out