Krediler
PERFORMING ARTISTS
Darbuka Siva
Vocals
Sid Sriram
Vocals
Shashaa Tirupati
Vocals
Dhanush
Actor
Megha Akash
Actor
COMPOSITION & LYRICS
Darbuka Siva
Composer
Thamarai
Songwriter
PRODUCTION & ENGINEERING
Darbuka Siva
Producer
Şarkı sözleri
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே போதுமென்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
யார் யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆணென்றால் நான்தான் எந்நாளிலும்
பூங்காற்றே நீ வீசாதே ஒஹோஓஒ
பூங்காற்றே நீ வீசாதே நான் தான் இங்கே விசிறி
என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை நான் கில்லி கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன்
புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன்
பெரும் காசோலைகள் பொன் ஆலைகள்
வேண்டாமே நீ வேண்டும் என்றேன் உயிரே...
நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போக கண்டேன்
உன்னை பார்க்காத நாள் பேசாத நாள்
என் வாழ்வில் வீண் ஆகின்ற நாள்
தினம் நீ வந்ததால் தோல் தந்ததால்
ஆனேன் நான் ஆனந்த பெண் பால், உயிரே...
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே போதுமென்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
உன் போன்ற இளைஞயனை
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும் பேராண்மையை
பூங்காற்றே நீ வீசாதே ஒஹோஓஒ
பூங்காற்றே நீ வீசாதே நான் தான் இங்கே விசிறி
Written by: Darbuka Siva, Thamarai, Thamarai Kavignar

