Müzik Videosu

Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
Sean Roldan
Sean Roldan
Performer
Mohan Rajan
Mohan Rajan
Performer
Meetha Raghunath
Meetha Raghunath
Actor
COMPOSITION & LYRICS
Sean Roldan
Sean Roldan
Composer
Mohan Rajan
Mohan Rajan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sean Roldan
Sean Roldan
Producer

Şarkı sözleri

நான் காலி, ஹ நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
Balcony காத்துல வாசம்தான் கூடுது, ஒஒ
மோகனு life'uல nightingale பாடுது, ஒஒ
கனவிலும் நினைக்கல வாழ்க்கத்தான் மாறுது, ஒஒ
கைப்பிடி இடுக்குல காதலும் ஏறுது
நான் காலி, ஹ நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
ஹ நான் காலி, நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
வேனல் காத்து ஈரம்தான்
நீயும் வந்த நேரம்தான்
வேனல் காத்து ஈரம்தான் நீயும் வந்த நேரம்தான்
மௌனம்கூட ராகம்தான் காதல் பேசத்தான்
Heart'u rate'u ஏறுதே pulse'u rap'u பாடுதே
Fuse'u போன life'பிலும் bulb'u bright'u ஆகுதே, வாழ தோனுதே
நான் காலி, ஹ நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
ஹ நான் காலி, நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
நேரம் எங்க போகுமோ?
நீயும் நானும் பேசுனா
நேரம் எங்க போகுமோ நீயும் நானும் பேசுனா
வார்த்த தீர்ந்து போகுமோ உன் பார்வை பேசுனா
ஆறிபோன டீயிலும் story நூறு பூக்குதே
சாலை ஓர traffic'ம் ராஜா song'ah கேக்குதே, ஆள தூக்குதே
Balcony காத்துல வாசம்தான் கூடுது, ஒஒ
மோகனு life'uல nightingale பாடுது, ஒஒ
கனவிலும் நினைக்கல வாழ்க்கத்தான் மாறுது, ஒஒ
கைப்பிடி இடுக்குல காதலும் ஏறுது
நான் காலி, ஹ நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
நான் காலி, நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான்
Written by: Mohan Rajan, Sean Roldan
instagramSharePathic_arrow_out

Loading...