album cover
Dole Dole Than
album cover
Dole Dole Than adlı parça {albumName} albümünün bir parçası olarak Ayngaran tarafından 12 Ocak 2007 tarihinde yayınlandıPokkiri (Original Motion Picture Soundtrack)
12 Ocak 2007
FirmaAyngaran
BPM84
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Müzik Videosu

Müzik Videosu

Şarkı sözleri

டோலு-டோலுதான் அடிக்கிறான்
இரு தோளும்-தோளும்தான் ஒரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும்-பின்னும்தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்றுதான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை
அய்லா-அய்லா, அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரிய வேலா
ஒய்லா-ஒய்லா, நீ சிலுமிஷ தேளா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
(Show you wanna, shake it up then)
சுட-சுட மழையை, குளு-குளு வெயிலை முதல்முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை, கரு நிற பகலை முதல்முறை பார்த்தேனே
இடிகளை உரசி, புயல்களை அலசி நடந்தவன் நான்தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க முதல்முறை பயந்தேனே
நீ ஞ-ட-ண ந-ம-ன (ஞயா)
நான் ய-ர-ல வ-ழ-ள (ஞயா)
நீ உடைந்து உருக (ஞயா)
நான் உணர்ந்து பருக
(Show you wanna, shake it up then)
க-ர-ச, க-ர-ச (நி-ச, நி-ச)
க-ர-ச, க-ர-ச (நி-ச, நி-ச)
(நி-ச, நி-ச)
வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைபிடி அளவு இருக்கின்ற இதயம் விரிந்தது குடை போலே
இருபது வருஷம் பறவையை போலே சுற்றி-சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து முழுவதும் தொலைந்தேனே
நீ எனக்குள் நுழைய (ஞயா)
நான் உனக்குள் வளைய (ஞயா)
நாம் நமக்குள் கரைய (ஞயா)
நம் உலகம் உறைய
(Show you wanna, shake it up then)
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும்-பின்னும்தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்றுதான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை
அய்லா-அய்லா, அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரிய வேலா
ஒய்லா-ஒய்லா, நீ சிலுமிஷ தேளா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
(Show you wanna, shake it up then)
Written by: Mani Sharma, Pa Vijay
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...