album cover
album cover
MYSKKIN adlı parça {albumName} albümünün bir parçası olarak Haiku Music Company tarafından 27 Eylül 2023 tarihinde yayınlandıMYSKKIN - Single
27 Eylül 2023
FirmaHaiku Music Company
BPM65
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

Ahhh
வந்தேன்
வந்தேன்
வந்தேன்
வந்தேன்
வந்தேன்
சன்கிளாசஸ் போடாத மிஷ்கின்
சண்டையில ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின்
ஒவ்வொரு பார் உம்மே ஸ்டன்னர், (தமால்)
எப்போமே 1 இன் தி நம்பர் (முதல் இடம்)
Second to none, ain't no runner, (no)
ஸ்கோர்போர்ட் பாரு நா தான் வின்னர், (நா தான்)
கெட்டு பாரு உங்க ஃபாதர், (உன்கொப்ப)
அவரும் சொல்லுவாரு i'm the கன்ணர் (டு டு டு)
I've got no hoes on my checklist
ஒன்லி கோல் இஸ் சிக்லெட்ஸ் அண்ட் பிக் லிஃப்ட்ஸ்
4 boys from the hood we the next top scene
இது எங்க ஆடுகளம் வித் நோ தாப்ஸி (பண்ணு)
நங்க மைக் ஏ எடுத்தாலே எல்லாம் பிளாஸ்ட்
எங்க இசை சென்னை ஃபுல் அஹ் ப்ரோட்காஸ்ட்
கேட்டு பார் பாய்ஸ் ஓட பவர்ஃபுல் ரைம்ஸ்'உ
யாரையும் பண்ணமாட்டோம் நாங்க டிஸ்'உ
ஆல் தட் வீ டூ இஸ் ட்ரோல்ஸ் அண்ட் மீம்ஸ்உ
ஆல்ரெடி இருக்கு லிஸ்ட் ஆஃப் விக்டிம்ஸ்'உ
பிரச்சனை எதுக்குமே போக மாட்டேன்
பட், சிக்கம் னு வந்தா பேக் வாங்க மாட்டேன்
நான் 5 பூட் 5 ஆனா மைக் டைசன்
ஸ்டீராய்ட்ஸ் எதுவுன் இல்லாத ரஃப் டீசல்
8 இயர்ஸ் டவுன் த லைன் இன்னும் ரியல் நேச்சுரல்
ஈவன் ஏஜிங் பேக்வர்ட்ஸ் நான் இம்மார்ட்டல்
சன்கிளாசஸ் போடாத மிஷ்கின்
சண்டையில ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின்
ஒவ்வொரு பார் உமே ஸ்டன்னர் (டமால்)
எப்பொம் 1 இன் தி நம்பர் (நம்பர் 1)
Second to none, ain't no runner
ஸ்கோர்போர்ட் பாரு நா தான் வின்னர்
துமாரா பாப் சே பூச்னா
அவரும் சொல்லுவாரு ஐ'ம் தி கன்னர்
சிலகி டூம் வென் ஐ ஸ்டெப் இன் தெ ரூம்
Pass me the blunt and i make it go boom
Blind with my psychos, we killin' the booth
ஃபக் ஊபர், ராபிடோஸ் தெ வே வி கோ வ்ரூம்
டாக் சூப்பர் ஃபாஸ்ட் அன்ட் தி க்ரவுட் தே கோ ஊஊஊஊ
ராஜு பாய் ஆன் தி மைக் வென் ஐ'ம் சைக்ட் வித் மை ஃபூல்ஸ்
கொம்பைஸ் இன் மை ட்ரைப் டர்ன் யா'ல் டு டாக் ஃபுட்
காட் அ நியூ அதிரசம் ஈட் ஹர் டில் ஐ'ம் ஃபுல்
ஆல் மை ஸ்நாக்ஸ் எத்னிக் லைக் ஃப்ரம் ராம் பிரசாத் பேக்கரி
Hot like the tea served fresh from a2b
Think you so cool and your swagger so slick
பட் எவ்ரிஒன் நோஸ் யூ'ர் குட்டி குஞ்சு கார்த்திக்
ஹியர் த பூமர்ஸ் வைனிங் அண்ட் வீ பாப் 'எம் லைக் சம் பபிள்கம்
Work hard to be the goat and i'm not talkin' 'bout no ramadan
Cumbersome are all these words like tripping on some edibles
வடக்கு வென் ஐ ஸ்பிட் இட் லைக் பான் ஆன் தீஸ் டெசிபல்ஸ்
Petrol in my system and protein in his
வைப் இன் மை ப்ரைம் லைக் ஐ ஆம் ஆப்டிமஸ்
தகடிமித தக டாக் ஆல் யுவர் ஷிட்
Born with no chip but we eat when we spit
ட்ரை இன் தி டிஎம்ஸ் அண்ட் வி டூ நாட் கேர்
கூச்சி தேடி போன குழி ல தான் விழுவேன்
Hop on accord, we on a cruise yea
மாச்சி ஒரு குவார்ட்டர், சொல்லேன்
மச்சி நா குவாட்டர் லாம் சொன்னதில்ல பட்
ரியாலிட்டி நான் எஸ்.எம்.எஸ். ஜீவா
சரக்கு அதிகமாலே நான் கொடச்சல் குடுப்பேன்
ரோல் பண்டு பாரு நான் தான் சிவா
டை, தப்பு செஞ்சு தட்டி விட எவனையும்
எப்பவுமே நீ கொஞ்சம் தள்ளி வையு
அவன் கூட திரும்ப நீ ஒற்றதுக்கு பதிலா
வீலி ஊனன் எடுத்து ஜீடி லா வையு
எவளோ நல்லவன நீ இருந்தாலும்
இங்க எவனும் ஆவ மாட்டான் சாட்டிஸ்ஃபை'உ
அவ்ளோ தான் நெக்ஸ்டு கோரஸ் வருது
3, 2, 1 இப்பா தட்டு கையு
சன்கிளாசஸ் போடாத (சன்கிளாசஸ், சன்கிளாசஸ்)
சண்டை ல சண்டை ல (சண்டை ல சண்டை ல)
ஒவ்வொரு பார்-அஹ் மே (ஒண்ணு நு ஒண்ணு நு)
எப்போமே எப்போமே
சன்கிளாசஸ் போடாத மிஷ்கின்
சண்டையில ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் (டேய்)
ஒவ்வொரு பார் உமே ஸ்டன்னர் (தமால்)
எப்பொம் 1 இன் தி நம்பர் (நம்பர் 1)
Second to none, ain't no runner
ஸ்கோர்போர்டு பாரு நா தான் வின்னர் (பாத்தியா?)
கேட்டு பாரு உங்க டாடி
அவரும் சொலுவாரு ஐம் தி கன்னர்!
Written by: Akroniim, Skinny Slayah, Sunil Jacksz, Sunil Kumar, Vaughn Kevin Pinto, Yaswanth Tammisetti
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...