Krediler
PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Performer
S. Janaki
Performer
Rajinikanth
Actor
Madhavi
Actor
Sulakshana
Actor
Rajasekhar
Conductor
COMPOSITION & LYRICS
Ilaiyaraaja
Composer
Panchu Arunachalam
Lyrics
PRODUCTION & ENGINEERING
Panchu Arunachalam
Producer
Şarkı sözleri
கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு
அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு
புது காத்து வீசுதடி
பூ ஆட தோணுதடி
அன்னம் போல் ஓடையில
அருவி தண்ணி ஓடுதடி
வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
வெள்ளி தெண்ட மீன போல
துள்ளுதடி என் மனசு
சில்லுவண்டு கண்ணு ரெண்டும்
சுத்துது சொழலுது
அள்ளி தண்டு மேனி எங்கும்
சந்தனம் மணக்குது
சுட்டு வைக்கும் வெட்கம் வந்து தள்ளாட ஹோய்
அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு
அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு
மலையேறி மேஞ்சு வரும்
மணி கழுத்து வெள்ள பசு
மாலையில வீடு வரும்
ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்
மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
மணி ஓசை கேக்கும் போது
மயங்குது என் மனசு
துள்ளி வரும் கன்று குட்டி முட்டுது மெறழுது
முட்டி முட்டி பால் குடிக்க
தாய் பசு அழைக்குது
அந்த சுகம் என்ன சுகம் அம்மாடி
கல்யாண மேள சத்தம்
எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே
மொட்டாக மலருது
சிட்டாக பறக்குது
அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு
அடி கரும்பு கடிச்சு திங்க
ஆச வந்தாச்சு
கொடி அரும்பு விட்டு மனம் பரப்ப
நேரம் வந்தாச்சு
Written by: Ilaiyaraaja, Panchu Arunachalam