Krediler

PERFORMING ARTISTS
Nakash Aziz
Nakash Aziz
Vocals
Deepak Blue
Deepak Blue
Vocals
COMPOSITION & LYRICS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Composer
Chandrabose
Chandrabose
Lyrics
Siju Thuravoor
Siju Thuravoor
Lyrics
PRODUCTION & ENGINEERING
Devi Sri Prasad
Devi Sri Prasad
Producer

Şarkı sözleri

புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா

புஷ்பா
புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்

நீ தாடி நீவும் அழக பாக்க கூடி நிக்கும் ஊரு
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
நீ தோள தூக்கி நடந்தா பூமி தூள் பறக்கும் பாரு
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
உன் உயரம் சொல்ல ஆகாயத்த மேல தள்ள வேணும்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
உன் ஆழம் சொல்ல கடல உள்ள தோண்டி செல்ல வேணும்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
ஹே ஒரு சிட்டு குருவி போல் இருந்தா கொட்டும் மழையில் நீ தனியா
ரெக்கை நடுங்கி நிக்க வேண்டி வரும்
பெரிய பருந்து போல மேல மேல பறந்து பாரு மேகம் கூட
கால் அடியில் மழை பொழுஞ்சு மண்டியிட்டு வணங்கும்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
இத்தன தெரிஞ்ச புஷ்பாக்கு இன்னும் சிலது தெரியாது
பயம் தெரியாது, வலி தெரியாது
அதிரடிதான் சரவெடி தான் அடங்கிடவே தெரியாது
இத்தன முடிஞ்ச புஷ்பாவால் இன்னும் சிலது முடியாது
விழ முடியாது, அழ முடியாது
எதிரி பதறி கதறினாலும் விடவே முடியாது
ஹே சாமியத்தான் கும்பிடனும் வாத்தியார வணங்கிடணும்
தாயின் பாதம் மட்டும் தொட்டிடனும்
அட குனிஞ்சு போனா நீ அடிமை நிமிர்ந்து நின்னா நீ தலைவன்
தலகனமே உன் கிரீடம் ஆனா உலகம் அறியும் உன் பெரும
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
இவன் காலு மேல காலபோட்டு கெத்தா உட்காந்தா
பாரங்கள்ளு கூட வெல்லமுடியா சிம்மாசனம் தான்டா
எந்த சிம்மாசனமும் இவனின் முன்னே சும்மாசனம் தான்டா
இவன் கையி மேல கைய்ய வெச்சு வாக்கு தந்தாலே
அது துப்பாக்கிய விட்டு வந்தா தோட்டவ போல
இவன் வார்த்தை கூட தோட்டா போல வாப்பஸே இல்ல
யாரும் இங்க கொம்பன் இல்ல யாரும் பெரிய பிஸ்தா இல்ல
உனக்கு நீயே ராஜா கொண்டாடு
ஹே யாரும் வாழ்த்த தேவ இல்ல யாரும் புகழ தேவ இல்ல
உண்மையான தில் இருந்தா உன் பேரே உன் brand'u
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பாராஜ்
அடங்காதவன் டா
Written by: Devi Sri Prasad, Siju Thuravoor, Viveka
instagramSharePathic_arrow_out

Loading...