Krediler
PERFORMING ARTISTS
Raksheet Ramesh
Lead Vocals
Anthony Daasan
Lead Vocals
Rahul Vishwa
Performer
COMPOSITION & LYRICS
Raksheet Ramesh
Songwriter
LRC Kartikeya
Songwriter
PRODUCTION & ENGINEERING
Raksheet Ramesh
Producer
Rahul Vishwa
Producer
Şarkı sözleri
தீயா நட வெச்சா
ரூட்டு மாறாது!
பவுண்டரி தாண்டி எந்த
பாலும் காணாது!
எதிர்த்து நிக்கிறவன்
சீனு ஓடாது!
அஞ்சத் தெரியாத வீரனுங்க
பதனொன்னு
ஒன்னா சேர்ந்து வந்தா
ஸ்டேடியம்மு செதறும்-னு
கேட்ட பதிலடி
நம்ம மொதலடி
நடந்த பாதையெல்லாம்
தடாலடி தடாலடி
புழுதி பறக்க
ஆட்டம் போடு
எதிரி செதற
ஆட்டம் போடு
சொழட்டி அடிக்க
ஆட்டம் போடு
விசிலு பறக்கும்
ஆட்டம் போடு...
புழுதி பறக்க
ஆட்டம் போடு
எதிரி செதற
ஆட்டம் போடு
சொழட்டி அடிக்க
ஆட்டம் போடு
விசிலு பறக்கும்
ஆட்டம் போடு...
விழுந்தாலும்
உன் பெயர் நிலைத்திடும்
தொலைந்தாலும்
ஒரு வழி பிறந்திடும்
புதைந்தாலும் கனவு
விதையாக வளர்ந்திட
எழுந்து வா.....
மீண்டும் எழுந்து வா.....
எழுந்து வா.....
எழுந்து வா.....
Blue Gang
Blue Gang
Blue Gang
Blue Gang
ப்ளூ Gang வந்துருக்கு
Bang Bang உனக்கிருக்கு
ஆடப் போற shot டெல்லாம்
Free Hit - ஆ நீ சொழட்டு
Six Five தான் கணக்கு
Six Four - ஆ எறக்கு
போடப் போற ஓவரெல்லாம்
விசிலு சத்தம் காத்திருக்கு
அட்றா
தத்தளிக்கிற நீ சலிக்காம Stump ஒடைப்பேன்
அட்றா
சுத்தி நிக்கிற setting எல்லாம் நா கலைக்க
அட்றா
South paw -ல bowling போட்டு match முடிப்பேன்
அட்றா
சவுத் சைடு fans எல்லாம் தப்படிக்க
எதிரி.... செதற....
எதிரி செதற ஆட்டம் போடு
புளுவா.... ஜிலோவா....
புளுவா ஜிலோவா ஆட்டம் போடு
Written by: LRC Kartikeya, Raksheet Ramesh

