album cover
Make Way
album cover
Make Way adlı parça {albumName} albümünün bir parçası olarak Thara Local Pasanga tarafından 9 Ekim 2024 tarihinde yayınlandıMake Way - Single
9 Ekim 2024
FirmaThara Local Pasanga
BPM96
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

(ஹை ஓது, ஓது, ஓது, ஓதே)
BITCH, make way
Else get neck break
Killin' snakes on my lane
ராஜநாகம் டேக்ஸ் த ப்ளேம் (பிட்ச்)
BITCH, make way
Else get neck break
Killin' snakes on my lane
ராஜநாகம் டேக்ஸ் தி ப்ளேம்
I'm back to the root
உங்க ஜூஸ் ல பக்கல ஃப்ரூட்
ஒட்டுமொத்த ஹிஹோப்பும் என்னோட லூட்
கொல செயுது பீட்ல ஃப்ளூட்
என் பட்டல பதிப்ப உன் மூலையில் பூட்
Drop your jaw or the tooth?
கொஞ்ச நாள வாழ்க்கை போகல ஸ்மூத்
இனி வேட்டையாடப்படும் ரெக்கார்டிங் பூத்
பீட் அஹ் நான் வெட்ட லைக் போட
பாடி பட்டுனு பாட கட்டாதே
பேட்டில் நு வந்துட்டா வாய விட்டுட்ட
ஊட விட்டு ஊள விடட்ட
ஊரு கூட்டி நான் பாடி கட்டிட்ட
உன் ஃபேவ் ராப்பர் அ ஓரம் கட்டிட்ட
சிக்னு காசு என் டான் அஹ் மாத்திட்ட
ஃபேம் என்னோடைய வலையில் மட்டிட
சிக்கம் உங்க எல்லாருக்குமே சிக்கம்
பக்கம் எட்டுத்திக்கம்
என்னோட குரல்தா உயர்ந்து நிற்கும்
நான் வாங்க போற ரோட் மூஞ்ச நக்கும்
கக்கும் கோவம் வந்த என் தொண்ட நெருப்ப
புண்ட கலப்ப
வெந்த தொண்டைய அத்த குடிப்பா ரெண்டு பாட்டில் காஃப் சிரப்
CODINE
சுத்தமா நீச்சலே தெரியாது
ஆனா பீட்-அஹ் மேல ஐ'ம் ஃப்ளோட்டின்'
என்ன பண்ண முடியாது க்ளோனின்
நான் மனிதனே இல்ல, பாட்டு பண்ண
பூமியில ஐ'ம் ஜஸ்ட் ரோமிங், நா மீன்
சிக்கோன கால் மீ ஹோமி
இந்த பீட் அ கொல பண்ண போறேன், சூ மீ
தட்டுவன், வெட்டுவன், குத்துவன் இந்த
பேச்செல்லாம் எதற்கு ஆல் ஆர் பேக்ஸ்
உலக ரெஸ்லிங் என்டர்டெய்ன்மென்ட் பத்த
எல்லாருமே உள்ள ரோமன் ரெயின்ஸ்
உங்க நாஸ்டி, டிராஸ்டிக் ராப்பர்ஸ் எல்லாம்
எனக்கு பிளாஸ்டிக் வாட்டர் கேன்ஸ்
ஜிம்னாஸ்டிக் கட்டுவ ஆஃப் தி டாப்ள
எகிறும் உன்னோட அட்ரெனலின்ஸ்
நா பஸ்தி க ஹஸ்தி
போடலாம் குஸ்தி
ஆயிடுவ அஸ்தி
Ahhh
என் பாட்டெல்லாம் மாஸ்டி
குடு நீ கிஸ்தி
இப்போ நா தர்ஸ்டி
குடுனு வா கோஸ்டி
பண்ணுவ ரோஸ்ட் ஹேய்
சமைச்ச டேஸ்டி
ஓல்ட் ஸ்கூல் என் பெஸ்டி
நியூ ஸ்கூல் லஸ்டி
கலந்து பாடுன
கொக்க மக்க
கந்த ஷைஸ்டி
Ahhh
ஓடுற குதிர ஓடாத பார்க்கும்
மாடுன புள்ள மேயத்தான் பார்க்கும்
கொடுன எல்லா புள்ளியும் ஒன்னா
கொதிடும் அத அறிவியல் விளக்கம்
நான் பாடுன உங்க ரோமங்கள் சிலிர்க்கும்
திரும்புற வழி எல்லாம் இருக்குது திருப்பம்
கண்ண, ந எழுதுன மாறாம அப்படியே நடக்கும்
பாரு
நான் டாப் டாக்
இந்த ஸ்டாப் கிளாக்
டக்குனு சொல்லு ஐ ஹேட் லாங் டாக்
என் பிளாக்ல நோ ஒன் ஹாவ் க்ளாக் க்ளாக்
என்ன தேவபடாது எல்லாரும் ஹான்காக்
உனக்கு புரியாது இது ஜி-டாக்
I'm hungry as a street dog'
இந்த பீட்-அஹ் மேட்ட மாறுச்சுன, ஐ
Turned into a cheetah
நான் கத்துக்கிட்ட ஹௌ டு கன்ட்ரோல் மை சினம்
முதுகுல சுமை ஆன நோ இல்ல கனம்
ஐ ஷூட் ஃபார் தி ஸ்டார்ஸ், யூ எய்ம் அட் தி பிணம்
இஃப் யூ வென்ட் அட் தி ஒப், டோன்ட் லீவ் எனி தடம்
போகிறேன் டாப், கீழ வேணா எனக்கு இடம்
ஐ'ம் தக் லைக் பாக், வீண கட்டாத படம்
ஐ செல் நோ க்ராக், சும்மா பிடிக்காத அடம்
என் செல்லுக்கு கூப்புறது உன் செல்லோட குணம்
ஓடுற நரியில ஒரு நரி ஊல் நரி
ஊல் நரி லைக்ஸ் ஓன்லி பீஃப் கறி
CAUTION!! CAUTION!
ராப்பர்ஸ் உங்க ஃபேன்ஸ் எல்லாம்
பண்ணப்போறேன் ரொப்பரி
வீடியோ ஓகே ஆனா ஆடியோ ஸ்ட்ராபெர்ரி
உனக்கு தெரிஞ்சத விட நான் அடாவடி
குத்தாக ரவடி சவடி
யாருக்கும் தூக்காத காவடி
Ahh
பக்குற பக்குற இனும் எவ்ளோ நாள் நீங்க
ஓடுவீங்க என்று பாக்குற பாக்குற
நிற்குற நிற்குற நீங்க ஓடிவந்து
நிக்கப்போற இடத்துல்தா நான் இப்போ நிக்கிற
சக்கர சக்கர நான் உன் ரசிகன் என்று சொன்ன
எல்லார் வைக்கும்த சக்ர சக்ர
இன்னும் சக்ரம் நிக்கல, தி லாஸ்ட் சக்கரம்
எதிரிக்கெல்லாம் இது சங்கு சக்ர
சங்கு சக்கற
ரெண்டு கைக்கு பக்கத்தில் இப்போ
நான் விங்-அஹ் வைக்கிற
கிங் நிக்கிற
ஹிப் ஹாப் என்னோட விங்கு
உங்கள தள்ளி வைக்ற
நீங்க சொல்ல மறுத்த கதைய
புட்டு வைக்கிற
ரைம் அ பாத்து நீ கண்ணு வைக்கிற
வரிகள் லைக் அ தொட்ட, பிச்
நா கன் அ விற்கிறான்
BITCH, make way
Else get neck break
Killin' snakes on my lane
ராஜநாகம் டேக்ஸ் த ப்ளேம் (பிட்ச்)
BITCH, make way
Else get neck break
Killin' snakes on my lane
ராஜநாகம் டேக்ஸ் தி ப்ளேம்
Written by: Santhosh Murugan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...