album cover
Vari Vari
10.536
R&B/Soul
Vari Vari adlı parça {albumName} albümünün bir parçası olarak Visva Records tarafından 24 Nisan 2026 tarihinde yayınlandıVari Vari - Single
album cover
En Popüler
Geçtiğimiz 7 Gün
02:25 - 02:30
Vari Vari geçen hafta yaklaşık 2 dakika and 25 saniye civarında en sık keşfedilen şarkı oldu
00:00
00:15
00:30
00:40
00:45
01:00
01:15
01:20
01:25
01:35
01:50
02:05
02:10
02:25
02:40
02:55
03:15
00:00
03:22

Müzik Videosu

Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
Dhee
Dhee
Performer
Santhosh Narayanan
Santhosh Narayanan
Keyboards
Aditya Ravindran
Aditya Ravindran
Keyboards
Karthik vamsi
Karthik vamsi
Percussion
The Indian Choral Ensemble
The Indian Choral Ensemble
Choir
Naveen Napier
Naveen Napier
Bass
Vyshak
Vyshak
Percussion
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Songwriter
Vivek Velmurungan
Vivek Velmurungan
Songwriter
Dheekshitha Venkadeshan
Dheekshitha Venkadeshan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Dhee
Dhee
Producer
Santhosh Narayanan
Santhosh Narayanan
Producer
Aditya Ravindran
Aditya Ravindran
Producer
RK Sundar
RK Sundar
Mixing Engineer
Rupendar Venkatesh
Rupendar Venkatesh
Mixing Engineer
Akash Shravan
Akash Shravan
Mixing Engineer
Jaba
Jaba
Engineer

Şarkı sözleri

[Chorus]
உன் கூட நடந்தேன் மத்ததையெல்லாம் மறந்தேன்
கை கோர்த்து பறந்தேன், சக்கரையே
நீ பேச விழுந்தேன் நெஞ்சுல உன்ன சுமந்தேன்
நீயாகி கிடந்தேன், சக்கரையே
[Chorus]
எங்கே நீ?
உன்ன எங்க தொலைச்சேன்
தூரம் வந்ததும் துடிச்சேன்
உன்ன தொட்டுட நினைச்சேன்
ஊர் காத்தோட ஒன்னான பாட்டா
தூவான தூசா நாமாக போனோம்
இப்ப எங்கேயோ நெருங்காத கூடா
தொலைவான நாடா
தெரியாத முகமானோம்
[Chorus]
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
[Chorus]
சேர்த்துக்க நீ என்ன உன்னோட
நான் வாழணுமே உன் கண்ணோட
ஏ ஏத்துக்க நீ என் உள்ளோட
நம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோட
என் காதல் உனக்கு
அக்கறையெல்லாம் உனக்கு
நீ போதும் எனக்கு, சக்கரையே
[Chorus]
எங்கே நீ?
உன்ன எங்க தொலைச்சேன்
தூரம் வந்ததும் துடிச்சேன்
உன்ன தொட்டுட நினைச்சேன்
என் நாளெல்லாம் உனக்கானதாச்சே
உன்னோட ஆசை அதுதான் என் மூச்சே
இப்ப எங்கேயோ அது வீசியாச்சே
உன்ன நீங்கி வாடும் உயிரில்லா உடலாச்சே
[Chorus]
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
[Chorus]
சேர்த்துக்க நீ என்ன உன்னோட
நான் வாழணுமே உன் கண்ணோட
ஏ ஏத்துக்க நீ என் உள்ளோட
நம்ம சேர்ந்திருப்போம் இந்த மண்ணோட
[Verse 1]
உன்னோட-உன்னோட ஒட்டிக்கிறேன் நான்
உன்ன காதலிச்சே அகமகிழும்
என் அல்லிக்குளம், என் அல்லிக்குளம்
தினம் நீ சிரிச்சா என் மனசுக்குள்ள
ஒரு மின்னல் விழும், ஒரு மின்னல் விழும்
[Verse 2]
என்னைக்கோ நேரமிருந்தா
திரும்ப வந்து அணைப்பேன்
உனக்கு சோகமிருந்தா
அத நான் மாத்த நினைப்பேன்
தேடி வந்தா உன்ன பேரழகா
காட்டிடுமே என் கண்ணாடியே
என் கண்ணாடியே
என் கண்ணாடியே
என் கண்ணாடியே
[Chorus]
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
வாரி வரி-வரி, வரி-வரி, வா வரி
வரி-வரி, வா வரி, வரி-வரி வா
Written by: Dheekshitha Venkadeshan, Santhosh Narayanan, Vivek Velmurungan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...