album cover
Idhu Varai (From "Goa")
33.159
Tamil
Idhu Varai (From "Goa") adlı parça albümünün bir parçası olarak Sony Music Entertainment India Pvt. Ltd. tarafından 29 Temmuz 2016 tarihinde yayınlandıMasterWorks - Yuvanshankar Raja
album cover
Çıkış Tarihi29 Temmuz 2016
FirmaSony Music Entertainment India Pvt. Ltd.
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji
BPM77

Müzik Videosu

Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Performer
Ajesh
Ajesh
Performer
Andrea Jeremiah
Andrea Jeremiah
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
G.Amaran
G.Amaran
Lyrics

Şarkı sözleri

Hmm-mm, mm-mm
Hmm-mm
Hmm-mm, mm-mm
இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேத்திடும்
பாடல் கேட்டாயோ
இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேத்திடும்
பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூந்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூந்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் முன்மை நிலை அறிய
தாங்கமலும் தூங்கமலும்
நாள் செல்லுதே
நிலாமலே நிதம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம், ஓ-ஓ
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன இனங்களை யார் அறிவார்
என் நெஞ்சமும் உன் போல அல்ல
ஏதோ ஒரு மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரமல்ல
மாறி விடும் மன நிலை தன், ஓஹ்
Oh-oh, oh-oh
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
Written by: Gangai Amaran, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...