Müzik Videosu

Oru Kal Oru Kannadi - Kaadhal Oru Video | Udhayanidhi, Hansika
{artistName} adlı sanatçının {trackName} müzik videosunu izle

Şurada:

Krediler

PERFORMING ARTISTS
Aalaap Raju
Aalaap Raju
Performer
Hemachandran
Hemachandran
Performer
Sunitha Sarathy
Sunitha Sarathy
Performer
Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin
Actor
Harris Jayaraj
Harris Jayaraj
Performer
Hansika Motwani
Hansika Motwani
Actor
COMPOSITION & LYRICS
Na. Muthukumar
Na. Muthukumar
Lyrics
Harris Jayaraj
Harris Jayaraj
Composer

Şarkı sözleri

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ தோளால் தொத்திகோ தொத்திகோ தனியா கத்திகோ கத்திகோ காதல் ஒரு butterfly போல வரும் வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும் சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு காணாமல் போனால் கண்ணாலே தேடு ஏமாற்ற பார்க்கும் பல முறை என்றாலும் மாட்டும் ஒரு முறை எங்கே தான் போகும் அது வரை போடா நீ காதல் வரும் வரை வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ தோளால் தொத்திகோ தொத்திகோ தனியா கத்திகோ கத்திகோ காதல் ஒரு butterfly போல வரும் வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும் நீ என்னை பார்க்கும் குதுகலத்தில் நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில் மழை பொழியாதோ நெஞ்சம் நனையாதோ மன கடலுக்குள்ளே அலை அடிக்காதோ மனதை சொல்ல வந்த நேரத்தில் என் நெஞ்சை கட்டினாய் ஆடை கம்பத்தில் குளிர் பார்வை வந்து என்னை அணைக்காதோ அந்த அணைப்பினிலே உயிர் பிழைக்காதோ மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன் ஆனாலும் கண்ணே விரும்பித்தான் தொட்டேன் கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன் இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே காதல் ஒரு butterfly போல வரும் வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும் தூண்டிலுக்குள் சிக்குதே ஒரு வார்த்தை சொல்லாமல் போகுதே என் வாழ்கை உன்னை தொட வந்தேன் நான் தீண்டவில்லை மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை பன்னீரை துவுதே ஒரு பார்வை விண்மீனை துவுதே மறு பார்வை இந்த இடைவெளிகள் ஏன் குறைய வில்லை உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன் கரும்பாறை மீது மழையாக பெய்தேன் பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன் பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி காதல் ஒரு butterfly போல வரும் வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும் சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு காணாமல் போனால் கண்ணாலே தேடு ஏமாற்ற பார்க்கும் பல முறை என்றாலும் மாட்டும் ஒரு முறை எங்கே தான் போகும் அது வரை போடா நீ காதல் வரும் வரை வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ தோளால் தொதிகோ தொதிகோ தனிய கதிகோ கதிகோ வந்த தொட்டுக்கோ தொட்டுக்கோ பனிவ பட்டுக்கோ பட்டுக்கோ முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
Writer(s): Na. Muthukumar, Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out