Müzik Videosu
Müzik Videosu
Krediler
PERFORMING ARTISTS
Dharan Kumar
Performer
Bombay Jayashri
Performer
Haricharan
Performer
COMPOSITION & LYRICS
Dharan Kumar
Composer
Yugabharathi
Lyrics
Şarkı sözleri
[Verse 1]
சிறு தொடுதலிலே சின்ன சின்னதை சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க
இது வரையிலும் நான் என்னவில்லையே இனிமையை வாங்க
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்
எனக்கே என்னை தெரியாமல் இருந்தேன் அன்பே எதற்காக
சிரிப்பால் உலகை கொடுத்தாயே
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே
நான் உனக்கென இருப்பது தெரியாதா
எதை நான் சொல்வேன் பதிலாக
இனிப்பாய் எனை நீ கவர்ந்தாயே
இயல்பாய் மனதை திறந்தாயே
ஒரு முறை காதல் இரு முறை மோதல்
பல முறை சாதல் வாழ்க்கையிலே
ஒரு முறை கூடல் பல முறை தேடல் நெருக்கத்திலே
ஒரு முறை காதல் இரு முறை மோதல்
பல முறை சாதல் வாழ்க்கையிலே
அலையே இல்ல கடல் போல இருந்தேன் அன்பே எதற்காக
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே
கிழக்கை உதித்தாய் விடிந்தேனே
மழையே இல்ல நிலம் போல பொறுத்தேன் அன்பே உனக்காக
கொடுத்தாய் உனை நீ முழுதாக
எடுத்தாய் எனையும் அழகாக
எது வரை நீயோ அது வரை நானோ
இது வரை ஊசை காதலிலே
ஏது வரை காதல் அது வரை காமம் பூமியிலே
எது வரை நீயோ அது வரை நானோ
எது வரை ஆசை காதலிலே
சிறு தொடுதலிலே சின்ன சின்னதை சிறகுகள் பூக்க
வரும் இரவுகளில் இன்னும் இன்னும் நான் கேட்க
இது வரையிலும் நான் என்னவில்லையே இனிமையை வாங்க
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே ஏங்க
Written by: DHARAN, Dharan Kumar, Premkumar Paramasivam (yugaharathi), Yugabharathi

