album cover
Bad Boy
album cover
Bad Boy adlı parça {albumName} albümünün bir parçası olarak Gemini Audio tarafından 30 Temmuz 2026 tarihinde yayınlandıAlex Pandiyan (Original Motion Picture Soundtrack) - EP
Released30 Temmuz 2026
FirmaGemini Audio
BPM133
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji

Şarkı sözleri

எல்லோருக்கும் வணக்கம், எல்லோருக்கும் வணக்கம்
என்ன பாக்கவந்த எல்லோருக்கும் double வணக்கம்
(வணக்கம், வணக்கம், வணக்கம், வணக்கம்)
ஹேய் பட்டித்தொட்டி ஒலிக்கும், பட்டிமன்றம் நடக்கும்
என்ன மாட்டிவிட்ட எல்லோருக்கும் அடி கெடைக்கும்
(கெடைக்கும், கெடைக்கும், கெடைக்கும், கெடைக்கும்)
மச்சி, தல இந்தா மால
உன்ன பாத்தா மனசு happy ஆச்சுடா
Relax மாமே, release நானே
இனி ஊரே என்கிட்ட மாட்டிக்குச்சுடா, யே-யே-யே-யே-யே
I'mma bad-bad-bad-bad boy
I'mma bad-bad-bad-bad boy
I'mma bad boy
I'mma bad boy
ஏ வருஷத்துல பாதி நாளு, நான் government'u customer'u கேட்டுப்பாரு
(பாரு, பாரு, பாரு, கேட்டுப்பாரு)
ஏ நல்லவனா? கெடையாது, படிச்சவன் பீட்டர்விட்டா புடிக்காது
(காது, காது, காது, புடிக்காது)
கேடி, ரவுடி, மொல்லமாரி
அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன்டா
பில்லா, ரங்கா, பாட்ஷா எல்லாம்
என் दोस्त தான்டா கேட்டுப்பாரேன்டா, யே-யே-யே-யே-யே
I'mma bad-bad-bad-bad boy
I'mma bad-bad-bad-bad boy
I'mma bad boy
I am a bad boy
ஜில்லு காத்தா வருவானே, ஜாங்கிரி போல் சிரிப்பானே
ஜீம்பூம்பா செய்வானே bad boy, bad boy
Magnet'u கண்ணால, chocolate'u கன்னத்தால
மயக்கிபுட்டு போரானே bad boy, bad boy
ஹேய், என் குருதான் நம்பியாரு, என்னையும் villian'ah மாத்திட்டாரு
(டாரு (டாரு), டாரு (டாரு), டாரு மாத்திட்டாரு)
ஹேய் எனக்குள்ளயும் M.G.R'u, அப்போ-அப்போ வந்து எட்டிபாப்பாரு
(பாரு-பாரு-பாரு, எட்டிப்பாப்பாரு)
இந்தா full'uh, life'eh chill'u
ஹேய், நீயும் நாட்டுல king'u தானடா
மச்சி, மாசி, மாத்தியோசி
அட வாழ்க்க வாழ காசு வேணுடா, யே-யே-யே-யே-யே
I'mma bad-bad-bad-bad-bad boy
I'mma bad-bad-bad-bad-bad boy
'ma-'ma-'ma bad boy
'ma-'ma-'ma-'ma bad boy
Bad boy
Written by: Devi Sri Prasad, Karunakaran
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...