Krediler
PERFORMING ARTISTS
Shakthisree Gopalan
Performer
Dhee
Performer
Dheekshitha
Performer
Santhosh Narayanan
Performer
Karthi
Actor
Catherine Tresa
Actor
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Composer
Uma Devi
Songwriter
Şarkı sözleri
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா, வா நீயும்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
உயிர் வாழ முள்கூட
ஒரு பறவையின் வீடை மாறிடுமே
உயிரே உன் பாதை மலராகும்
நதி வாழும் மீன் கூட
ஒரு நாளில் கடலை சேர்ந்திடுமே
மீனே கடலாக அழைகின்றேன்
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
அனல் காயும் பரையோசை
ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே
அன்பே மலராத நெஞ்சம் எங்கே
பழி தீர்க்கும் உன் கண்ணில்
ஒரு காதல் அழகை தோன்றிடுமே
அன்பே நீ வராயோ
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே
நான் பறவையின் வானம்
பழகிட வா, வா நீயும்
நான் அனலிடும் வேகம்
அணைத்திட வா, வா நீயும்
தாப பூவும் நான்தானே
(நான் நீ நாம்)
பூவின் தாகம் நீதானே
(நான் நீ நாம்)
Written by: Santhosh Narayanan, Uma Devi

