Şarkı sözleri

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து பட்டக்கத்தி பளபளக்க பட்டித்தொட்டிக் கலகலக்க பறந்து வர்றான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன் நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வர்றான் பாரு வேட்டைக்காரன் புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து யார் இவன் யார் இவன் யார் இவன் அந்த ஐய்யனாா் ஆயுதம்போல் கூர் இவன் இருபது நகங்களும் கழுகுடா இவன் இருப்பதே உலகுக்கு அழகுடா அடங்க மறுத்தா உன்ன அழிச்சிடுவான் இவன் அமிலத்தை மொண்டு தெனம் குடிச்சிடுவான் இவனோட நியாயம் தனி நியாயம் அட இவனால அடங்கும் அநியாயம் போடு அடியப்போடு போடு அடியப்போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து யார் இவன் யார் இவன் யார் இவன் ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன் சினத்துக்குப் பிறந்திட்ட சிவனடா அட இவனுக்கு இணைதான் எவனடா இவனுக்கு இல்லடா கடிவாளம் இவன் வரலாற்ற மாற்றிடும் வருங்காலம் திரும்பும் திசையெல்லாம் இவன் இருப்பான் இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான் போடு அடியப்போடு போடு அடியப்போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு னா போடு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கரு டங்கருனா புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து பட்டக்கத்தி பளபளக்க பட்டித்தொட்டிக் கலகலக்க பறந்து வர்றான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன் நிக்காம ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு வர்றான் பாரு வேட்டைக்காரன் புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடிப் பறக்குது கொடிப் பறக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து கொல நடுங்குது கொல நடுங்குது துடித்துடிக்குது துடித்துடிக்குது நெலகொலைக்குது நெலகொலைக்குது வேட்டைக்காரன் வர்றதப்பாத்து
Writer(s): Kabilan, Vijay Antony Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out