Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Vaalee
Performer
S.P. Balasubrahmanyam
Vocals
Ilaiyaraaja
Performer
Sid Sriram
Performer
K.S. Chithra
Performer
K. J. Yesudas
Performer
Rajagopal
Performer
V.V. Prassanna
Performer
Mano
Performer
SP Sailaja
Performer
Malaysia - Vasudevan
Performer
Swarnalatha
Performer
P. Susheela
Performer
COMPOSITION & LYRICS
Vaalee
Songwriter
Ilaiyaraaja
Composer
Lyrics
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
கீழ்வானிலே ஒளி வந்தது கூண்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம்
நான் பார்க்கும் ஆகாயம் எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர் வாழ நீ தானே நீர் வார்த்த கார்மேகம்
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
மணிமாளிகை மாடங்களும் மலர் தூவிய மஞ்சங்களும்
தாய்வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆள் இல்லை
தாய்வீடு போல் இல்லை அங்கு தாலாட்ட ஆள் இல்லை
கோயில் தொழும் தெய்வம் நீ அன்றி நான் காண வேறில்லை
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
பாசம் ஒரு நேசம்
கண்ணார கண்டான் உன் சேய்
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
Written by: Ilaiyaraaja, Vaalee, Vali


