Credits

PERFORMING ARTISTS
Nivas
Nivas
Performer
Anitha
Anitha
Performer
Deena Devarajan
Deena Devarajan
Lead Vocals
COMPOSITION & LYRICS
Deena Devarajan
Deena Devarajan
Composer
Annamalai
Annamalai
Songwriter

Lyrics

வாடி குட்டி lady
உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்
நான் தான் ஜில்லா கேடி
உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்
உன் முந்தானா சேலை பூவுல
நான் முன்னூறு நாளா தூங்கலா
அய்யோ கிறுக்கு புடிச்சி இருக்கு
அதுக்கு மருந்தா
உன மந்திரிச்சி மாட்ட போறேன்
வாடி குட்டி lady
உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்
நான் தான் ஜில்லா கேடி
உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்
தூண்டில் நான் போட்டு கெண்ட மீன புடிச்சி
சுள்ளி தீ மூட்டி சுட்டு தாரேன் உனக்கு
பட்டம் பூச்சிக்கு போடுறீங்க எதுக்கு
சும்மா அய்சு வச்சி பண்ணூறியே கணக்கு
வளையல் குலுங்க, கொலுசு சிணுங்க
மனசா தீ மூட்டி கொளுத்துறியே
கட்டி கரும்ப, குட்டி எரும்ப
முழுசா முழுங்க தான் பாக்குறியே
புல்லு மொளாச்ச பூமி கெடக்கு
பசிச ஆடு
நீ என்ன கொஞ்சம் மேய வீடு
வாடி குட்டி lady
உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்
நான் தான் ஜில்லா கேடி
உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்
பச்சரிசி பொங்கலித்து மாவிலக்கு ஏத்தி வச்சி
அம்மனுக்கு வேண்டிக் கிட்ட அருள் தருவா
அத்தை பொண்ணு மாமன் பொண்ணு அத்தனையும் ஊர சுத்த
மாமன் காரன் மறஞ்சி நின்னு பார்த்து ரசிப்பான்
அவன் ஓரக் கண்ணு ஏதோ ஒண்னு சொல்ல
இவ நெஞ்சுக் குள் சந்தோசம் கல்யாண கச்சேரி தான்
மஞ்ச பழம் பழுத்த வெள்ளரிக்கா தோட்டம்
மங்கி கோரங்கெல்லம் போடு தடா ஆட்டம்
தாடி நரச்சாலும் தீரலையே ஆசை
டை ஆ பூசிக்கிட்டு துள்ளு தடி மீசை
தார தப்பட்டம் கச்சேரி இருக்கும்
என்ன பாக்க தான் கூட்டம் வரும்
ஆட்ட காரி நீ make-up கலச்சா
ஐயோ பேயின்னு ஊரே ஓடும்
முன்ட கண்ணி, மொளகா மூக்கி
போடி சிறுக்கி
சும்மா வெட்டி பந்தா காட்டாதடி
வாடி குட்டி lady
உனக்கு போண்டா டீ வாங்கி தாரேன்
அடி நான்தான் ஜில்லா கேடி உன்ன பொண்டாட்டி ஆக்க போறேன்
Written by: Annamalai, Deena Devarajan
instagramSharePathic_arrow_out

Loading...