album cover
Oh Sunandha
5,342
Soundtrack
Oh Sunandha was released on November 26, 2012 by Vega Music Pvt. Ltd. as a part of the album Muppozhudhum Un Karpanaigal
album cover
Release DateNovember 26, 2012
LabelVega Music Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM100

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Adharva
Adharva
Performer
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Vocals
Amala Paul
Amala Paul
Actor
Raman Mahadevan
Raman Mahadevan
Vocals
Nivas
Nivas
Vocals
Rahul Nambiar
Rahul Nambiar
Vocals
Thamarai
Thamarai
Performer
Chinmayi Sripada
Chinmayi Sripada
Vocals
Jurrian
Jurrian
Vocals
Atharvaa Murali
Atharvaa Murali
Actor
Caroline
Caroline
Vocals
Danielle
Danielle
Vocals
Megha
Megha
Vocals
COMPOSITION & LYRICS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Composer
Thamarai
Thamarai
Songwriter

Lyrics

ஆஹ்... ஆஹ்... ஆஹ்...
ஆஹ்... ஆஹ்... ஆஹ்...
ஓ சுநந்த சுநந்த
ஒரே சுகமாய் நடந்தாள்
தேன் சுவையாய் நிரைந்தாள்
முதல் முறை
கடிவாளம் இல்லா காற்றை போலவே
வடிவங்கள் இல்ல வாசம் போலவே
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போல நீ
அலை போலே நான்
ஆஹ்... ஆஹ்... ஆஹ்...
ஆஹ்... ஆஹ்... ஆஹ்...
ஆஹ்... ஆஹ்... ஆஹ்...
ஓ சுநந்தா சுநந்தா... வூஹூஊ...
ஓரே சுகமாய் நடந்தாள்... யே யே யேஹ்...
மழை விழுகின்ற பொழுதினிலே
மயில் நடனங்கள் புரிகின்றதே
பனி துளிகளின் சுமைகளிலே
மலர் ஒரு புறம் சரிகிறதே
நேற்று நான் வேரொரு ஆடவன்
இன்று நான் வெண்பனி ஆனவன்
தேய்பிறை நாட்களும் போனதே
வான் நிலா பௌர்ணமி ஆனதே
ஆஹ்... ஆஹ்... ஆஹ்...
ஆஹ்... ஆஹ்... ஆஹ்...
ஓ சுநந்த சுநந்த
ஒரே சுகமாய் நடந்தாள்
துயில் கலைந்திடும் விழிகளிலே
புது தினங்களின் கனவுகளே
நவ மணிகளின் நடுவினிலே
தனி மரகத பவழங்களே
மினி மினி பூச்சிகள் கூடியே
பேசுதே நிதமும் வம்புகள்
யார் இவன் அந்நியன் ஆயினும்
பெண் மனம் காட்டிடும் அம்புகள்
ஆஹ்... ஆஹ்... ஆஹ்...
ஆஹ்... ஆஹ்... ஆஹ்...
ஓ சுநந்த சுநந்த
ஓரே சுகமாய் நடந்தாள்... வூவோ...
தேன் சுவையாய் நிறைந்தால்... யே யே யேஅஹ்...
முதல் முறை
கடிவாளம் இல்லா காற்றை போலவே... யீ...
வடிவங்கள் இல்ல வாசம் போலவே... ஏ ஏ ஏ
மனம் இன்று ஏனோ ஏனோ பொங்குதே
நுரை போல நீ
அலை போலே நான்
ஆஹ்... ஆஹ்... ஆஹ்... வூஹ்... ஹோ...
ஆஹ்... ஆஹ்... ஆஹ்...
ஆஹ்... ஆஹ்... ஆஹ்... ஏய்... வூஹ்... வூஹ்...
Written by: G. V. Prakash Kumar, Thamarai
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...