album cover
Parthu Parthu (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani)
3,073
Soundtrack
Parthu Parthu (Language: Tamil; Film: Nee Varuvaai Ena…; Film Artist 1: Parthipan, Ajith; Film Artist 2: Devaiyani) was released on March 28, 1999 by Star Music as a part of the album Thullatha Manamum Thullum & Nee Varuvai Ena (Vinyl,Out of Print,,Live,Re-mastered,Collection,Bonus Tracks,Promotional)
album cover
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM85

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
K.S. Chithra
K.S. Chithra
Performer
COMPOSITION & LYRICS
S. A. Rajkumar
S. A. Rajkumar
Composer
Pa.Vijay
Pa.Vijay
Songwriter

Lyrics

பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா?, ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா?, மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா?, பூக்கலாகிறேன்
வார்தையாக நீ வருவாயா?, கவிதை ஆகிறேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாய் என
கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
உனக்கென தினம் தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென
வாசககி ஆகி விட்டேன்
கவிதை நூலோடு கோல புத்தகம்
உனக்காய் சேமிக்கிரேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிரேன்
ஒரு காகம் காவென கரைந்தாலும்
என் வாசல் பார்கிறேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
ஆ ஆ... ஆ ஆ
எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியிலை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை
இமைகள் என்னோடு சண்டை போடுதே
எதிரில் வந்தால் என்ன?
தினமும் கண்ணோரம் தீபம் வைக்கிறேன்
வெளிச்சம் தந்தால் என்ன?
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என
பூத்து பூத்து புன்னகை சேர்த்துவைப்பேன்
நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா?, ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா?, மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா?, பூக்கலாகிறேன்
வார்தையாக நீ வருவாயா?, கவிதை ஆகிறேன்
நீ வருவாய் என
நீ வருவாய் என
நீ வருவாய் என
நீ வருவாய் என
Written by: Pa.Vijay, S. A. Rajkumar
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...