Music Video

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Praniti
Praniti
Performer
Udhayanidhi Stalin
Udhayanidhi Stalin
Actor
Regina Cassandra
Regina Cassandra
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics

Lyrics

லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ முட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கன் நீ வெட்டிக்கத பேசையில சொரியவைக்கும் செரங்கு நீ கட்டையில உன்ன தேச்சு ஆக்கிடுவேன் சப்பாத்தி எண்ணையில ஒன்ன வீசி பொரிச்சிடுவேன் இராசாத்தி லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு கோழி முட்டக்கண்ணு கண்ணு இல்ல பன்னு ஆம்புலேட்டப்போட்டு ஒன்ன போடப்பேறேன் திண்ணு இப்போ எதுக்கு போட்டி நீ பன்ன வேணாம் லூட்டி ஏகத்துக்கும் ஆணியாலே ஆவணியும் ராட்டி விட்டுரு விட்டுரு திமிற நீ வெளைஞ்சித்தொங்குற அவர ஆஞ்சி உன்ன கொழம்பு வச்சா முடியுமா நீ நிமிற ஆளு வளந்தப்பக்கி உன் அறிவு போச்சி நக்கி கிழிஞ்சிப்போன டவுசருல காணாப்போச்சிக் கொக்கி லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு முட்டியில சோறு பொங்கி மூடி வச்ச குரங்கு நீ முட்டாத என்ன வந்து மூக்கறுப்பேன் ஒதுங்கு நீ முட்டியில சோறு பொங்க வக்கில்லாத அமுக்கன் நீ வெட்டிக்கத பேசையில சொரியவைக்கும் செரங்கு நீ கட்டையில உன்ன தேச்சு ஆக்கிடுவேன் சப்பாத்தி எண்ணையில ஒன்ன வீசி பொரிச்சிடுவேன் இராசாத்தி லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு லங்கு லங்கு லபக்கரு ஓட்டுறாய்ங்க ஸ்கூட்டரு டிங்கு டிங்கு டிமிக்கரு சுத்திப்பாரு ட்ராக்டரு
Writer(s): Imman David, Premkumar Paramasivam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out