Credits
PERFORMING ARTISTS
Shabir
Performer
Shweta Mohan
Performer
Jai
Actor
Catherine Tresa
Actor
Raai Laxmi
Actor
Suresh
Conductor
COMPOSITION & LYRICS
Shabir
Composer
Bhavan Mitthra
Lyrics
PRODUCTION & ENGINEERING
Sridhar Arunachalam
Producer
Lyrics
தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி அடியே...
தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டா நீ அழகா...
மனசுக்குள்ள இனிப்பதென்ன
உறவு உன்னை நாடி வந்துச்சோ
இதயம் மெல்ல துடிப்பதென்ன
உசுரு என்னை தேடி வந்துச்சோ
தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி அடியே...
தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டா நீ அழகா...
முத்தம் வச்ச இடங்களை
தொட்டு தொட்டு ரசிப்பேன்
மிச்சம் வெச்ச இடம் எது
உள்ளுக்குள்ள நினைப்பேன்
உன்... உடலோட சூட்டில்
முழு இரவும் கழிப்பேன்
வெக்கம் பூரா சூராடி
என்னுள் தீய வெச்சிட்ட
எல்லை மீறி ஊடாடி
என்னை எதோ செஞ்சிட்ட
காதல் கொண்டு என்னை நீ வாழ வெச்ச
தெய்வம் நீயா கண்ணே... நீதான்...
தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி அடியே...
முப்பொழுதும் உன்னுடைய
கற்பனையில் தொலைஞ்சேன்
மிச்சமின்றி உன்னழகு தேகத்துல கரைஞ்சேன்
ஹே... உரையாட போறேன் இரு உதடுகளாலே
சொல்லும் பேச்சு மீறாம உந்தன் காலாய் நடப்பேன்
புள்ளத்தாச்சி நானாகி உந்தன் காதல் சுமப்பேன்
நானும் நீயும் இன்னும் ஏழேழு ஜென்மம் கூடி
வாழ்வோம் புள்ள... வாழ்வோம்...
தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி அடியே...
மனசுக்குள்ள இனிப்பதென்ன
உறவு உன்னை நாடி வந்துச்சோ
இதயம் மெல்ல துடிப்பதென்ன
உசுரு என்னை தேடி வந்துச்சோ
தொலையுறேன் தொலையுறேன்
தொலஞ்சே போறேன் நான்
என்னை தேடி கொண்டாடி அடியே...
Written by: Bhavan Mitthra, Shabir

