Lyrics

புல்லினங்கால் ஓஒ புல்லினங்கால் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன் புல்லினங்கால் ஓஒ புல்லினங்கால் உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன் மொழி இல்லை மதம் இல்லை யாதும் ஊரே என்கிறாய் மொழி இல்லை மதம் இல்லை யாதும் ஊரே என்கிறாய் புல் பூண்டு அது கூட சொந்தம் என்றே சொல்கிறாய் காற்றோடு விளையாட ஊஞ்சல் எங்கே செய்கிறாய் கடன் வாங்கி சிரிக்கின்ற மானுடன் நெஞ்சை கொய்கிறாய் உயிரே எந்தன் செல்லமே உன் போல் உள்ளம் வேண்டுமே உலகம் அழிந்தே போனாலும் உன்னை காக்க தோன்றுமே செல் செல் செல் செல் எல்லைகள் இல்லை செல் செல் செல் செல் செல் என்னையும் ஏந்தி செல் போர்காலத்து கதிர் ஒளியாய் சிறகைசத்து வரவேற்பாய் பெண் மானின் தோள்களை தொட்டனைந்து தூங்க வைப்பாய் சிறு காலின் மென் நடையில் பெரும் கோலம் போட்டு வைப்பாய் உனை போலே பறப்பதற்கு எனை இன்று ஏங்க வைப்பாய் புல்லினங்கால் புல்லினங்கால் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன் புல்லினங்கால் ஓஒ புல்லினங்கால் உன் பேச்சரவம் கேட்டு நின்றேன் புல்லினங்கால் ஓஒ புல்லினங்கால் உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன் உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன் உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன் வேண்டுகின்றேன்... வேண்டுகின்றேன்...
Writer(s): A.r. Rahman, Muthu Kumar Na Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out