album cover
Kotthagiri
169
Soundtrack
Kotthagiri was released on January 1, 1994 by Magnasound as a part of the album Deva (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateJanuary 1, 1994
LabelMagnasound
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM126

Credits

PERFORMING ARTISTS
Deva
Deva
Performer
Vijay
Vijay
Actor
Swaralatha
Swaralatha
Performer
Manorama
Manorama
Performer
Govind Vasantha
Govind Vasantha
Actor
Swathi
Swathi
Actor
S. A. Chandrasekhar
S. A. Chandrasekhar
Conductor
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Vaalee
Vaalee
Lyrics
PRODUCTION & ENGINEERING
B. Vimeo
B. Vimeo
Producer

Lyrics

கோத்தகிரி குப்பம்மா
கோவப்பட்ட தப்பம்மா
மாத்துமால எப்பம்மா
மாமன்கிட்ட செப்பம்மா
ஹோய் தென்பழநி சந்தனமே
தேன் இருக்கும் செண்பகமே
முத்துனவ ரத்தினமே
மோகவண்ண சித்திரமே
கோத்தகிரி சுப்பையா
ஓடிவந்த தப்பையா
மாட்டிக்கிட்டா வம்பையா
வில்லனெஞ்சு ரொம்பய்யா
ஹோய் மன்மதனே மன்னவனே
மாயாமெல்லாம் பண்ணுறியே
செங்கரும்பு வில்லெடுத்து
பாணம் ஒண்ணு போடுறியே
ஆறெழுவாராம்
ஆக்கிவெச்ச சோறும்
தின்னாம வாடிக்கிடந்தேன்
பூ தூங்கும் நேரம்
பூரணியின் ஓரம்
உம்பெர பாடிக்கிடந்தேன்
நீ ஆடுற ஆட்டம் போடுற நோட்டம்
பாட்டில் சுப்பையா
என் அக்கம் பக்கம் கும்பல் நிக்கும்
வேல தப்பையா
முள்வேலிய தாண்டி மேயிற ஆடு
நாந்தான் சுப்பம்மா
நெல்லு வயலுக்குள்ள வாய்க்காப்பாயும்
நேரம் இப்பம்மா
டக்கவா தட்டுறியே
தாளமெல்லாம் விக்கிறியே
பக்கவ பேசுறியே
தூண்டியத்தான் போடுறியே
கோத்தகிரி குப்பம்மா
கோவப்பட்ட தப்பம்மா
மாத்துமால எப்பம்மா
மாமன்கிட்ட செப்பம்மா
மேக்காலப்போகும்
மேகங்கிட்டனானும்
விட்டேனே தூது உனக்கு
மூக்குத்தி பூவே
ஈரவெந்நிலாவே
தப்பாது காதல் கணக்கு
நீ தூது விட்டாலும் சேதி சொன்னாலும்
இங்கே ஏற்காது
அட என்னை கூட தண்ணீரும் தான்
என்றும் ஒட்டாது
அடி உள்ளேயிருக்கும் ஆசையே மூடி
வேஷம்போடாதே
அடி அங்கேபாதி இங்கேபாதி
ஊஞ்சல் ஆடாதே
ரொம்பத்தான் துல்லுறியே
ராகம் பொட்டு கொள்ளுறியே
அங்கங்கே பக்குவமா
ஆசநெஞ்ச கில்லுறியே
கோத்தகிரி சுப்பையா
சம்மதத்த செப்பையா
காதலிச்சு கைவிட்டா ரொம்ப ரொம்ப தப்பையா (புரிதா)
எம்மவல உம்மகனும்
ஜோடியாக சேர்த்துக்கலாம்
எம்மனசும் உம்மனசும்
வாய்நிறைய வாழ்ந்திடலாம்
கோத்தகிரி குப்பம்மா
கோவம் வந்த தப்பம்மா
மாத்துமால எப்பம்மா
மாமன்கிட்ட செப்பம்மா
கோத்தகிரி குப்பம்மா
கோவம் வந்த தப்பம்மா
மாத்துமால எப்பம்மா
மாமன்கிட்ட செப்பம்மா
தான்னா நன்னனா
தான்னா நன்னனா
தான்னா நன்னனா
தான்னா நன்னானா
Written by: Deva, Vaalee
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...