album cover
Verithanam (From "Bigil")
album cover
Verithanam (From "Bigil") was released on September 1, 2019 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Verithanam (From "Bigil") - Single
ReleasedSeptember 1, 2019
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Verse 1]
யாரண்டா
ஐயையோ யாராண்ட
அய்யாயியூ யாரண்டா
ஐயையோ யாராண்ட
[Verse 2]
எங்க வந்து யார்ராண்டா
வச்சுக்கின பிரச்சனை நீ
கோரல விட்டது தெரிஞ்சிட்டாக
உனக்குத்தாண்டா பிரச்சனை
[Verse 3]
அவன் வர வரைக்கும்
வாய்ஸ்அ கொடுத்து
நண்டு சிந்து தொகுருது
அவன் எழுந்து கிழுந்து வந்தானா
இந்த தீபாவளி நம்மளது
[Verse 4]
குடியிருக்கும்
ஹா ஹா… வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கல்'உ நா ?
நம்ம கெத்தா ஒலாத்தனமும்
[Verse 5]
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்
ஹே நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கல்'உ நா
நம்ம கெத்தா ஒலாத்தனமும்
[Verse 6]
ஆம அழுகாறுப்போம்
(வெறித்தனம் வெறித்தனம்)
கருப்பா கலையருப்போம்
(வெறித்தனம் வெறித்தனம்)
ஒண்ணா உசுரிருப்போம்
(வெறித்தனம் வெறித்தனம்)
புள்ளிங்கோ இருக்காங்க
வெர இன்னா வேணும்
[Verse 7]
ராவடி, ரசாவா நிப்பேன்டா
என்னோட கில்லா மேல
யாருக்கும் டவ்லூண்டு நீ இல்ல
தௌலதாவே நில்லு
என் ஆளு நண்பா நீ
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்
ஹே நம்ம சனம் வெறித்தனம்
ஏய் இன்னா இப்போ லோக்கல்'உ நா
நம்ம கெத்தா யெலெலெலோ
[Verse 8]
ஹை!
ஹை!
ஹை!
ஹை!
[Verse 9]
அசனு என்னை பின்னை
[Verse 10]
மாலு மாலு மாலு
சுராங்கணிக்கா மாலு
மாலு மாலு மாலு
சுராங்கணிக்கா மாலு
மாலு மாலு மாலு
என் தளபதி தான் தூளு
மாலு மாலு மாலு
சுராங்கணிக்கா மாலு
மாலு மாலு மாலு
என் தளபதி தான் தூளு
[Verse 11]
சுராங்கணி...
சுராங்கனி... (எவளோ ஒத்து வருது)
சுராங்கணி... (அய்யோ)
சுராங்கணி... (யப்பா)
[Verse 12]
சுராங்கணிக்கா மாலு
சுராங்கணிக்கா மாலு
சுராங்கணிக்கா மாலு
என் தளபதி தான் தூளு
(தளபதி தூளு)
[Verse 13]
ஹை!
ஹை!
ஹை!
ஹை!
[Verse 14]
காண கணுக்கா
ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்கா
ஒரு மேளம் இருக்கு
[Verse 15]
ஹை!
ஹை!
ஹை!
ஹை!
[Verse 16]
மண்ணு முட்டு சாலு
என்ன உட்டா யாரு
தொங்க உட்டு துவைக்கும்
ரவுச பாரு
கோரலு உட்டா நூறு
சொந்தம் வரும் பாரு
காசு பணம் எல்லாம்
கோளாறு
[Verse 17]
என்னாண்டா
எல்லாம் நீ தானே
உன்னாண்ட
எல்லாம் நான் தானே
நம்ம சொக்கு
ஊரு
டாக்'கு
நண்ப நீ பல்லாக்கு
[Verse 18]
யெக்கா பொண்ணு யெலெலெலோ
ஏய் முக்கா துட்டு எலேலேலோ
ஏய் இன்ன இப்போ லோக்கல்'உ ந
நம்ம கெத்தா யெலெலெலோ
[Verse 19]
ஆம அழுகாறுப்போம்
(வெறித்தனம் வெறித்தனம்)
கருப்பா கலையருப்போம்
(வெறித்தனம் வெறித்தனம்)
ஒண்ணா உசுரிருப்போம்
(வெறித்தனம் வெறித்தனம்)
புள்ளிங்கோ இருக்காங்க
வெர இன்னா வேணும்
[Verse 20]
ராவடி, ரசாவா நிப்பேன்டா
என்னோட கில்லா மேல
யாருக்கும் டவ்லூண்டு நீ இல்ல
தௌலதாவே நில்லு
என் ஆளு நண்பா நீ
[Verse 21]
நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்
(நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்)
ஹே நம்ம சனம் வெறித்தனம்
(நம்ம சனம் வெறித்தனம்)
ஏய் இன்னா இப்போ லோக்கல்'உ நா
நம்ம கெத்தா ஒலாத்தனமும்
[Verse 22]
(வெறித்தனம் வெறித்தனம்)
(வெறித்தனம் வெறித்தனம்)
[Verse 23]
வெறித்தனம் வெறித்தனம்
Written by: A. R. Rahman, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...