album cover

Thangamey

42,079Tamil2021
album cover
Thangamey was released on January 18, 2021 by Zee Music Company as a part of the album Paava Kadhaigal (Original Motion Picture Soundtrack)
ReleasedJanuary 18, 2021
LabelZee Music Company
BPM95
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

தும்பர, தும்பர, தும்பர தும்பா
தும்பர, தும்பர தும்பா
தும்பர, தும்பர, தும்பர தும்பா
தும்பர, தும்பர தும்பா
கண்ணே மாவரசன் துணை வேணுண்டா
நின்னு வழி பாத்து நானும் கொஞ்சம் எளச்சேனடா
கண்ணே உனத்தாண்டி எனக்காருடா?
சின்ன முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோணுண்டா
உனக்காக கரையோனும்
மெழுகாக எரியோனும்
வாரேனே உன்ன தேடி ஆச தீர பேசி போக
தங்கமே, தங்கமே, எம்பட தங்கமே
தங்கமே, தங்கமே, தங்கமே எம்பட தங்கமே
தங்கமே, தங்கமே, எம்பட தங்கமே
தங்கமே, தங்கமே, தங்கமே எம்பட தங்கமே
கண்ணே மாவரசன் துணை வேணுண்டா
நின்னு வழி பாத்து நானும் கொஞ்சம் எளச்சேனடா
கண்ணே உனத்தாண்டி எனக்காருடா?
சின்ன முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோணுண்டா
நட்டநடு ராத்திரியில் வெத்தலைய போட்டுக்கிட்டு
உன் நினைப்ப மெல்லுறேனே நான் சுகமா
என்ன குற என் பொறப்பில் அத்தனைக்கும் நான் பொறுப்பா?
உன்ன விட்டா எனக்கு யார் இருக்கா
உன்ன சுத்தி வாரேன்... ஏ
உன்ன சுத்தி வாரேன்
மூச்சரைக்க நானும்
கண்ணாலொரு சாட போதும் உசுர கட்டி கொத்தாக தாரேன்
தங்கமே, தங்கமே, எம்பட தங்கமே
தங்கமே, தங்கமே, தங்கமே எம்பட தங்கமே
தங்கமே, தங்கமே, எம்பட தங்கமே
தங்கமே, தங்கமே, தங்கமே எம்பட தங்கமே
கண்ணே மாவரசன் துணை வேணுண்டா
நின்னு வழி பாத்து நானும் கொஞ்சம் எளச்சேனடா
கண்ணே உனத்தாண்டி எனக்காருடா?
சின்ன முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோணுண்டா
சின்ன முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோணுண்டா
சின்ன முகம் பாக்க நூறு ஜென்மம் பொறக்கோணுண்டா
Written by: Justin Prabhakaran, Shan Karuppasamy

Shazam Footer

Select language:
Google Play Store
Apple App Store
Chrome Web Store
Galaxy Store

Follow Us

Loading...