album cover
Vaadi Vaadi
26
Tamil
Vaadi Vaadi was released on January 12, 2005 by Anak Audio as a part of the album Sachien (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateJanuary 12, 2005
LabelAnak Audio
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM

Credits

PERFORMING ARTISTS
Vijay Genelia D'Souza
Vijay Genelia D'Souza
Actor
Bipasha Basu
Bipasha Basu
Actor
COMPOSITION & LYRICS
Vijay
Vijay
Songwriter
Devi Sri Prasad
Devi Sri Prasad
Composer
Elango
Elango
Lyrics

Lyrics

[Intro]
எனக்கு music'அ பத்தி என்ன தெரியுமா
Peter அக்காக்கு நம்மள பத்தி தெரியல
Abhi dekho
Choopistaanu
[Chorus]
ஹே வாடி வாடி வாடி
கைப்படாத CD
Hey வாடி வாடி வாடி வாடி
கைப்படாத CD
Thousand watt'உ bulb'உ போல கண்ணு கூசுதேடி
[Verse 1]
நான் அவுத்து வுடும் பாட்டுல
பல விசுலு சத்தம் நாட்டுல
நான் அவுத்து வுடும் பாட்டுல
விசுலு சத்தம் நாட்டுல
புரியாத ராகமெல்லாம் தேவையில்ல
அட கேளு கேளு இது கானா பாட்டு
நேரா உன் நெஞ்சுக்குள்ளே சேரும் பாட்டு
அட disco வந்தாலும் kisco வந்தாலும்
ஓரம் போகாது இந்தப் பாட்டு ஹேய்
[Verse 2]
அட Michael வந்தாலும் Madonna வந்தாலும்
தோத்துப் போகாது தமிழ் கானா பாட்டு
[Chorus]
ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD
Thousand watt'உ bulb'உ போல கண்ணு கூசுதேடி
ஹோய் ஒரு nalla body
ஹோய் ஒரு நோஞ்சான் body
ஹோய் ஒரு மாமா body
நல்ல body'லே
[Verse 3]
ஏய் peter
இந்தா quarter
அவன் தள்ளிக்கினு போறது உன் daughter
ஏய் ராமு
Cool'உ மாமு
நீ ஆடுறது Day and night'u game'உ
[Verse 4]
ஹேய் பதினெட்டு வயசுல
பேசிக்கிட்டா தப்பில்ல
தொட்டபேட்டா மலைய மட்டும் ஏறாதே
ஹே bottle'உனா குலுக்குடா
Theater'ன்னா கலக்குடா
சச்சினோட policy மாறாதே
[Verse 5]
ஹேய் கேளு கேளு
இது கானா பாட்டு
கவலைக்கெல்லாம் கல்தா குடுக்கும் பாட்டு
அட rap'உ வந்தாலும் jazz'உ வந்தாலும்
காரம் குறையாது இந்தப் பாட்டு போடு
அட rock'உ வந்தாலும் break'உ வந்தாலும்
Shake'உ ஆகாது தமிழ் கானா பாட்டு
[Chorus]
ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD
Thousand watt'உ bulb'உ போல கண்ணு கூசுதேடி
ஏய் கொஞ்சம் speed ஏத்து மாமே
[Verse 6]
I think its time to come back to normal
ஹேய் தாசு
இன்னா ரவுசு
வாரி இறைக்காத அப்பனோட காசு
ஹேய் சோமு
எதுக்கு film'உ
நீ நீயாக வாழ்ந்து பாரு மாமு
[Verse 7]
அட பந்தா எதுக்குடா
கொஞ்சம் அடக்குடா
நேத்துவர நாயர் கடை bun'உ தானே
ஹேய் figure'அ மடக்க தான்
Pizza Hut'உ கேக்குதா
நாஸ்தா கையேந்தி பவன் தானே
[Verse 8]
ஹேய் கேளு கேளு இது கானா பாட்டு
நீ காணாத தத்துவம் சொல்லும் பாட்டு
அட மேதை என்றாலும் பேதை என்றாலும்
வேதம் போலாகும் இந்தப் பாட்டு ஓ போடு
[Chorus]
அட குமரி ஆனாலும் கிழவி ஆனாலும்
கூத்தாட வைக்கும் தமிழ் கானா பாட்டு
[Chorus]
ஹே வாடி வாடி வாடி வாடி கைப்படாத CD
Thousand watt'உ bulb'உ போல கண்ணு கூசுதேடி
[Chorus]
ஹோய் மச்சான் body
ஹோய் மாமா body
ஹோய் நல்ல body
ஹே ஹே ஹே ஹே
ஹோய் ஒரு பொல்லா body
ஹோய் அது நல்ல body
ஹோய் அது கள்ள body
நல்ல body'லே
[Outro]
இது பாட்டு
Written by: Devi Sri Prasad, Elango
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...