制作
出演艺人
S. Janaki
表演者
Unni Menon
表演者
Unnimenon
表演者
Vairamuthu
表演者
A.R. Rahman
领唱
Prashanth
演员
作曲和作词
Vairamuthu
词曲作者
A.R. Rahman
作曲
制作和工程
Sunanda Murali Manohar
制作人
V VIjayan
制作人
歌词
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றிவைத்தது எந்தன் உயிரல்லோ?
பொண்ணே உன் கடிதத்தை பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ?
அன்பே உந்தன் அன்பில் ஆடிப்போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கிறேன்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
ஆ இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும்போது சிலுங்க மாட்டேனா?
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும்போதும் உறங்கமாட்டாயா?
தப்பு செய்யப்பார்த்தால் ஒப்புக்கொள்வாயா?
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா?
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும், ஓ
Written by: A. R. Rahman, Vairamuthu, Vairamuthu Ramasamy