制作
出演艺人
Ananthu
表演者
Santhosh Narayanan
表演者
Gaana Bala
表演者
Roshan Jamrock
表演者
作曲和作词
Santhosh Narayanan
作曲
Kabilan
词曲作者
Vivek
词曲作者
歌词
வா வா
நீ வா
தோழா
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார் விடை தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்
உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார் விடை தருவான் கபாலி தான்
கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்
நீ நீயாய் வந்தாய் தீயின் கருவாய்
கண்கள் உறங்கினாலும் கனவுகள் உறங்காதே
பூவின் நிழலாய் புல்லாங்குழலாய்
உனை வெளியிடு துளிர் விடு பலியாடாய் நினையாதே
விதையாக, வாழும் நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு
வானம் உனதே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே
ஹே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு
கபாலி வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு
ஹே இத்தன நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப் போச்சே
குருதியில் நெருப்பு தான் கூடிப் போச்சே
(கபாலி)
கபாலி, இதுக்குப் பேர் தான் தலைவர் அதிரடி
(கபாலி)
கபாலி
King of my time
In the concrete, jungle watching over my pride
நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன போயா
தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன் டா
Stalking my prey won't let them get away
With the things that they do, bad moves that they make (ah-ah)
வந்தவன போனவன வாழ வச்சவன்
இனி வாழ்ந்து காட்டப் போறான் வாய மூடி கவனி
Dressed to kill, call it Kabali swag
Come and get some like the K-Town clan
It ain't about the size of the dog in the fight
But the spirit of the fight in the dog that's right
வேரும் பூவும் வேறில்லை கருமேகம் போலே நீரில்லை
அலை கடல் அடங்குமோ அதிகாரக் குரலுக்கு
எப்போதும் நீரின் வீழ்ச்சி நீ தானே உனை நீந்திக் கடக்க முடியாதே
ஒரே பனித்துளி அது எரிமலை அணைத்திடுமா
மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேட்காது
இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே
மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேட்காது
இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே
விதையாக, வாழும் நமக்கு கதைகள் இருக்கு
நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு
வானம் உனதே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே
ஹே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு
கபாலி வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு
ஹே இத்தன நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப் போச்சே
குருதியில் நெருப்பு தான் கூடிப் போச்சே
Written by: Kabilan, Roshan Jamrock, Santhosh Narayanan, Santhosh Narayanan Cetlur Rajagopalan, Vivek, Vivek Velmurugan

