音乐视频

Shokilla Full Video Song | Saahasam Swaasaga Saagipo Full Video Songs | NagaChaitanya, Manjima Mohan
观看 {artistName} 的 {trackName} 音乐视频

制作

出演艺人
Aditya Rao
Aditya Rao
表演者
ADK
ADK
表演者
Sri Rascol
Sri Rascol
表演者
Rakendu Mouli
Rakendu Mouli
表演者
作曲和作词
Rakendu Mouli
Rakendu Mouli
词曲作者
A.R. Rahman
A.R. Rahman
作曲

歌词

ஏய் ஏய் எடிகே ஸ்ரீ ராஸ்கல் கெட் இட் டவுன் வித் எ ஆர் ரஹ்மான் கெட் இட் டவுன் கெட் இட் டவுன் கெட் இட் டவுன் நௌ சோக்காளி வாடா வாடா ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காத டா சோக்காளி வேண்டாம் வேண்டாம் பொண்ணுங்க இல்லாமலே ஒன்னுமே இல்ல தான் டா சோக்காளி வாடா வாடா ஷாக்கடிச்ச மாதிரி ஓரமா நிக்காத டா என்ன மச்சி சோக்கா கீது மச்சி சொக்காய மாட்டிக்கிட்டு சிட்ட கடத்தி வண்டில வச்சி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி சோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி சோக்காளி நான் டி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி சோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி சோக்காளி நான் டி நம்ம சிறகுகளே இந்த பைக்குங்க தானே இந்த உலகினிலே முதல் தேவையே நான் முறுக்க முறுக்க என்ன பறக்க பறக்க விடுவாயோ கதை பிளக்க பிளக்க என் கவலை மறக்க விடுவாயோ கைய புடிக்க கட்டி அணைக்க எனக்கென்ன ஒரு பைக்கே போதும் என்ன மறக்க தூரம் கடக்க என்னோட பைக்கே போதும் போதுமே போதுமே ஏலே ஏலே ஏலே ஏலே மக்கா ஏலே ஏலே ஏலே என்னடா ஆச்சு மச்சி வண்டிய பாரு மச்சி பொண்ணுங்க உங்க கட்சி நாங்க இப்ப ரெண்டுக்கட்சி எப் எப் எப் எப் எப் எப் எப் எப் என்ன நான் சொல்வது புாிவது தெரிவது உனக்கு முடிவு அல்ல வண்டிய ஓட்டும் போது கனவுல தெரிவது உனக்கென்ன ஜாதகம் பாக்கும் போது வண்டி உந்தன் கவசம் பின்னாடி போகாதடா உனக்குத்தான் அவஸ்தம் சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி சோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி சோக்காளி நான் டி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி சோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி சோக்காளி நான் டி நம்ம சிறகுகளே இந்த பிரீஸர் தானே ஏ ஏ ஏலே ஷோக்கா கீது நாங்க சோக்காளி காட்டும் சேட்டை பெண்களின் மனதில் நிரந்தரமாகி இல்லம் கட்டுவது எங்கள் வித்தை சோக்காளி கூட சேர்ந்தா பெண்களுடன் பார்ட்டி யோ இல்லாட்டி கொக்கரக்கோ கோழி போல தானுங்கோ கிளப் லைக் எ கிங் லைக் எ வாக் வித் தி குயின் சாக்குனு புடிச்சா கட்டி புடி என்னமா பொன்னமா கண்ணம்மா சொல்லுற ஏ ஏ ஏ ஏ ஏ ஏ தன்னால வந்து தான் முன்னாடி நிக்குற ஏ ஏ ஏ ஏ ஏ ஏ சோக்காளி நான் டி ஏ ஏ ஏ ஏ ஏ ஏ சிக்ஸ் வி டோன்ட் கேர் பைக் இஸ் தி கேம் ஏ ஏ ஏ ஏ ஏ ஏ சிக்ஸ் வி டோன்ட் கேர் பைக் இஸ் தி கேம் நீ குலுங்கி நடக்கும் அழகு நடையே பாா்க்க விழிகள் அல்ல உன் மயக்கும் மந்திர பார்வை பசங்களுக்கு உறக்கம் இல்ல அதுக்கு மெல்ல மெல்ல இடுப்புல மடிப்புல பாா்த்த ராசா விழுந்திடுவான் லேசா இன்றின் புதுமை இளமை இனி புதுமை இருந்தும் உன் தந்திரம் மந்திரம் விளையாடும் உரையாடும் உந்தன் அழகை கண்டு பலமுறை ஒரு முறை திரும்படி உன் முன்னாடி தள்ளாடி நின்று நான் சிக்கி திக்கி முக்கி உன் கம்பீர தோற்றத்தில் மிரண்டு நான் சிக்கி திக்கி விக்கிறேன் விக்கெட்டில் நான் கடந்து சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி சோக்காளி கல்லி இடது இடது வலது வலது திருப்பி திருப்பி வெட்டி சோக்காளி காட்டும் வித்தை எல்லாம் வெட்டி வெட்டி மச்சி சோக்காளி நான் டி மச்சியே மச்சியே கர்ஜிக்கும் சிங்கமே நான் ஓட்டும் வண்டியே என்னமோ பண்ணுற மா காணாம போனமா தள்ளி தா நில் அம்மா ஒரு தறவையாச்சும் இந்த பக்கம் கொஞ்சம் ஒதுங்கி பாருமா டுகாட்டி கூடவா ஏ ஏ ஏ ஏ ஏ ஏ சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது மனம் ஏங்குது ஒருமுறை சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது மனம் ஏங்குது ஒருமுறை சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது மனம் ஏங்குது ஒருமுறை சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது சோக்காளி அடிக்கடி துடிக்கிது மறுபடி படுத்தது மனம் ஏங்குது ஒருமுறை சோக்காளி மயங்குது உந்தன் நடை இடை வியக்காது புரட்டாது ஏதேதோ நடக்குது
Writer(s): Rakendu Mouli, A R Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out