制作

出演艺人
Karthik
Karthik
表演者
Suchithra
Suchithra
表演者
作曲和作词
Vidyasagar
Vidyasagar
作曲
Yugabarathi
Yugabarathi
词曲作者

歌词

யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப நினைப்பது
யாரது யாரது யாரது யார் யாரது
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி தூங்கும் போது தொடர்கிறதே
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி தூங்கும் போது தொடர்கிறதே
இரவிலும் அவள் பகலிலும் அவள் மனதினை தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள் நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது யாரது யாரது யார் யாரது
உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில் இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல் அவள் கலகம் செய்கிறாள்
யாரது யாரது யாரது யாரது யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப நினைப்பது
Written by: Vidya Sagar, Vidyasagar, Yugabarathi
instagramSharePathic_arrow_out

Loading...