歌词
ஆட்டக்காறி மாமன் பொண்ணு
கேக்க வேணும் கசக்கி திண்ணு
கூட்டு சேந்து போட்டு தாக்க வா
கிட்ட வா கொஞ்சம் ஒட்டிக்க கட்டிக்க வா
ஒன்ன வெரட்டி புடிக்க தான் ஒரு விருப்பம் பொறக்குது
மொரச்சு பாக்குற
வெட்டி வெறுப்பு ஏத்துற
என் ராத்திரி புராத்தையும் நீ கெடுத்து போட்டியே
நேத்து பாத்த வயசு போச்சு
மாத்து மாத்து பேச்ச மாத்து
கேட்டு கேட்டு புளுச்சு போச்சுடி
ஒத்துடி வெட்டி வேலைய விட்டுருடி
என்ன வெரட்டி புடிக்க தான்
வந்து தொரத்தி பாக்குற
அடி வெறுப்பு ஏத்துற
வெறும் வேடிக்க காட்டுற
ஓன் துக்கமே ஏ போச்சுனா
எனக்கு பொறுப்புல்ல
என் மனசு உனக்கு சரியா தெரியுமே
அடடா வயசும் ஆச்சு
உனக்கு புரியுமே
நீ சிரிக்கும் சிரிப்பு
விரிக்கும் புகையில
வச்சிக்கோ தளுக்கும் மினிக்கும்
திருநாள் ஆட்டத்துல
பித்தானதோ பொண்ணு மனச
மச்சான் மச்சான் என்ன நெனச்ச
கரட்டு மேட்டுல பொல்லாத மொரட்டு மழையில
பூ பூக்கும் செடியும் மொளைக்குமா
நீ இருக்கும் எடம் தான்
எனக்கு கோவிலயா
மனச தொறந்து பேசு
சொல்ல வாயில்லையா
சொல்லா கதை உள்ள கெடக்கு
இல்லாதது எங்க இருக்கு
எனக்கு முடியல
உன்னைவிட்டு போக வழியுமில்ல
ஒத்தையில நஞ்சில விழியல
Written by: Ilaiyaraaja


