音乐视频

Veera - Verrattaama Verratturiye Tamil Lyric | Kreshna, Leon James
观看 {artistName} 的 {trackName} 音乐视频

制作

出演艺人
Leon James
Leon James
表演者
Sid Sriram
Sid Sriram
表演者
Neeti Mohan
Neeti Mohan
表演者
Kreshna
Kreshna
演员
Iswarya Menon
Iswarya Menon
演员
作曲和作词
Leon James
Leon James
作曲
Ko Sesha
Ko Sesha
作词

歌词

வெறட்டாம வெறட்டுறியே தொறத்தாம தொறத்துறியே தெருவெல்லாம் திரிஞ்சேனே நான் உன்னைத் தேடி தொழஞ்சேனடி மெறட்டாம மெறட்டுறியே கடத்தாம கடத்துறயே வெறப்பாக அழஞ்சாலு உன் நினப்பாத்தான் அழஞ்சேனடி நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே எனக்கெல்லாம் அடியே இனி நீதான் நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே எனக்கெல்லாம் அடியே இனி நீதானே... நீதானே... அடங்கா ஏக்கம் என்னை தாக்கும்போது அடி நெஞ்சில் இடி மின்னல் ஆச்சே தொடங்கா காதல் தொடங்க முகவரியே தந்தேனே என் தூக்கம் போச்சே எந்தன் விரல் நீங்கி எங்கேயும் போகாதே நீ உன் பார்வையாலே மெல்ல எரிக்கிறாயே நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே எனக்கெல்லாம் அடியே இனி நீதானே நீதானே... வெறட்டாம வெறட்டுறியே தொறத்தாம தொறத்துறியே தெருவெல்லாம் திரிஞ்சேனே நான் உன்னைத் தேடி தொழஞ்சேனடா மெறட்டாம மெறட்டுறியே கடத்தாம கடத்துறயே வெறப்பாக அழஞ்சாலு உன் நினப்பாத்தான் அழஞ்சேனடா நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே எனக்கு எல்லாம் அடியே இனி நீதான் நீ வேணும் நான் வாழ நீ வேணும் கண் மூட வருவேனே உயிரை தருவேனே எனக்கெல்லாம் அன்பே இனி நீதானே
Writer(s): Leon James, Seshasayee Gopi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out