制作

出演艺人
Harris Jayaraj
Harris Jayaraj
表演者
Chinmayi Sripaada
Chinmayi Sripaada
表演者
Harish Raghavendra
Harish Raghavendra
表演者
Madhan Karky
Madhan Karky
表演者
Jeyam Ravi
Jeyam Ravi
演员
Hansika Motwani
Hansika Motwani
演员
Jayam Ravi
Jayam Ravi
演员
作曲和作词
Harris Jayaraj
Harris Jayaraj
作曲家
Madhan Karky
Madhan Karky
作词

歌词

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டதோ
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டதோ
என் நிலாவில், என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில், என் கனாவில்
உன் பிம்ப துகழ் இன்பங்கள் பொழிகையில்
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டதோ
ஒரு மௌனம் பரவும்
சிறு காதல் பொழுது
கிழியில் விழையும்
மொழியில் எதுவும், கவிதையடி
அசையும் இமையின்
இசையில் எதுவும், இனிமையடி
வெண் மார்பில் படரும்
உன் பார்வை திரவம்
இதய புதரில்
சிதறி சிதறி, வழிவது ஏன்?
ஓர் உதிரும் துளியில்
உதிரம் முழுதும், அதிர்வது ஏன்?
உருகாதே உயிரே
விலகாதே மனதே
உன் காதல் வேறை, காண வேண்டி
வானம் தாண்டி, உனக்குள் நுழைந்த
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டதோ
பசி ஓரம் இதழும்
பசி ஏறும் விரலும்
இரதம் உடுத்து
இறையை விரையும், நேரம் இது
உயிரின் முறையில்
மயிரின் இழையும், நூறு அது
ஒரு வெள்ளை திரையாய்
உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக
இரவை திருடும், தாரிகையே
விடியும் வரையில்
விரலும் இதழும், தூரிகையே
விடியாதே இரவே
முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம்
நீலகோரின், காதல் காணி
துடிக்க துடிக்க
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஊளை வானம் ஜ்வாலை மூட்டதோ
என் நிலாவில், என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில், என் கனாவில்
உன் பிம்ப துகழ் இன்பங்கள் பொழிகையில்
Written by: Harris Jayaraj, Madhan Karky
instagramSharePathic_arrow_out

Loading...