音乐视频

音乐视频

制作

出演艺人
Santhosh Narayanan
Santhosh Narayanan
表演者
作曲和作词
Santhosh Narayanan
Santhosh Narayanan
作曲
Rathna Kumar
Rathna Kumar
词曲作者
Vivek
Vivek
词曲作者

歌词

மது கடைல உக்காந்துட்டு மது வேணான்ற ஹ்ம்ம்
ஏன்னு கெட்டா சொல்லமாட்டா ஹூ ஹ்ம்ம்
சரி என்ன மச்சான் எழுதினிருக்க
பொண்ணுங்கள திட்டி பாட்டு எழுதினிருக்கேன்
சரி மது தான தப்பு பண்ணா
பொண்ணுங்க எல்லாரையும் திட்டி பாட்டு எழுதுற
அய்யயோ ஆமால
சரி பொண்ணுங்கனு வர எடம் எல்லாம் மதுனு எழுது எழுதுடா
சரி உன் மது தான் தப்பு பண்ணா
அப்போ மத மதுலாம் கோச்சிக்கமாட்டாங்க
அய்யயோ ஹ்ம்ம், S மது
டாய், Telephone Directory எடுத்து பாரு
ஆயிரம் S மது இருக்குறாங்க
எல்லாரையும் திட்டுவியா நீ
S மது B.Sc, MBA பார்
Friend of பிரியங்கா
Number 6 Number 6 குறுக்கு தெரு
ஹா? குறுக்கு தெரு
சாந்தி காலணி, சென்னை, சென்னை
எழுதிட்டேன் பா இந்தா
ஹ்ம்ம் குடு
பாட்டாவே எழுதிட்டியா நீ
எங்க பாடு
அடியே S மது
ஏண்டி S மது...
அடியே S மது
ஏண்டி S மது
ஏண்டி ஏண்டி S மது
என் Love-க்கு சொல்லிட்டியே No மது
ஓ ஓ ஏண்டி ஏண்டி S மது
என் Love-க்கு சொல்லிட்டியே No மது
நீ B.Sc, MBA பாரு
என்ன தான் கழட்டி உட்டுட்ட பாரு
அடியே S மது B.Sc, MBA பார்
Friend of பிரியங்கா
Number 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி, சென்னை
S மது B.Sc, MBA பார்
Friend of பிரியங்கா
Number 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி, சென்னை
ஏண்டி ஏண்டி S மது
என்ன கழட்டி உட்டுட்டியே No மது
ஓ ஓ ஓ ஏண்டி ஏண்டி S மது
என்ன கழட்டி உட்டுட்டியே No மது
You are a friend of பிரியங்கா
இன்னில இருந்து நா உன் பேச்சு கா
குறுக்கு தெருவில் இருப்பியே
என்ன குறுக்கு வழியில் இழுத்தியே
S மது B.Sc, MBA பார்
Friend of பிரியங்கா
Number 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி, சென்னை
S மது B.Sc, MBA பார்
Friend of பிரியங்கா
Number 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி, சென்னை
சாந்தி காலணில நீ Famous-சு
சாந்தி இல்லா தாடி உட்டேன் நானு யேசுதாசு
மச்சி அது யேசுதாசு இல்ல
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓஓஓ
ஏண்டி ஏண்டி S மது
என்ன கழட்டி உட்டுட்டியே No மது
ஓ ஓ ஓ ஏண்டி ஏண்டி S மது
என்ன கழட்டி உட்டுட்டியே No மது
கட்டப்பா killed பாகுபலி for some reason
Set-up-பா you killed this இதயம் முரளி for no reason
ஜி அது meet-ல இல்ல சுத்தமா sync ஆவல
ஓஹோ ஏண்டி
S மது
ஓஹோ ஏண்டி
S மது
ஓஹோ ஏண்டி
Friend of பிரியங்கா
ஓஹோ ஏண்டி
B.Sc, MBA பார்
ஓஹோ ஏண்டி
S மது
ஓஹோ ஏண்டி
குறுக்கு தெரு
ஓஹோ ஏண்டி
சாந்தி காலணி
ஓஹோ ஏண்டி
ஓஹோ ஏண்டி
(S மது B.Sc, MBA பார்
Friend of பிரியங்கா
Number 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி, சென்னை)
ஓஹோ ஏண்டி
ஓஹோ ஏண்டி
ஓஹோ ஏண்டி
ஓஹோ ஏண்டி
(S மது B.Sc, MBA பார்
Friend of பிரியங்கா
Number 6 குறுக்கு தெரு
சாந்தி காலணி, சென்னை)
ஓஹோ ஏண்டி
ஓஹோ ஏண்டி
ஓஹோ ஏண்டி
மச்சான் மச்சான்
sup..., super punch டா, super punch மச்சான்
போலாம் போலாம் போலாம்
Written by: Rathna Kumar, Santhosh Narayanan, Vivek
instagramSharePathic_arrow_out

Loading...